Jennifer Nicole, தனது கட்டுமஸ்தான உடலால் பலதரப்பட்டவர்களையும் கவர்ந்து வருபவர், சமீபத்தில் மியாமியில் காலைநேர உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
பிரபலங்கள் ஒன்னுக்கு போனாலே தலைப்புச் செய்தியாக்குகின்ற ஊடங்களுக்கு...
கவர்ச்சியாக உடற்பயிற்சி செய்யும் வாய்ப்புக் கிடைத்தால் சொல்லவும் வேண்டுமா?
ஒவ்வொரு அங்கம் அங்கமாக கிளிக்கி விட்டனர் !!
ஆண்கள் வைத்தால் அது சிக்ஸ் பேக் .. பெண்கள் வைத்தால் அது செக்ஸ் பேக் !!
ஆண்கள் வைத்தால் அது சிக்ஸ் பேக் .. பெண்கள் வைத்தால் அது செக்ஸ் பேக் !!