Monday, 6 February 2012

மைதானத்தில் மூன��றாம் அரங்கு – ஸ்��ர்டகஸ்

- 0 comments


நாடகப் பிரதி: பாதல் சர்க்கார், தமிழில்: கோ ராஜாராம் நெறியாள்கை: பேராசிரியர் மு ராமசாமி குரலிசை: அந்திகாற்று பாலா வீர விளையாட்டுப் பயிற்சி: பழனி, ஜெட்லி சம்பத் புகைப்பட உதவி: டேனி தயாரிப்பு: மூன்றாம் அரங்கு பங்குபெற்ற நடிகர்கள்: பேராசிரியர் மு ராமசாமி, கருணா பிரசாத், யோகேஷ் ராஜேந்திரன், சுபாஷ்கர், கேசவன், பாக்யராஜ், ராஜன், வேலாயுதம், கே சரவணன், ஜெ சரவணன், சதீஷ், பாலமுருகன், அழகுராஜ், செந்தமிழ்ச் செல்வன் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பயிற்சிப் பள்ளியில் ஹோவர்ட் ஃபாஸ்ட் தனது பயிற்சியை நிறைவு செய்யும் பொழுது, 1888 ஆம் [...]

http://youngsworld7.blogspot.com



  • http://youngsworld7.blogspot.com


  • [Continue reading...]

    மார்க்சியம் இலக��கியத்துக்கு எதி���ானதா?

    - 0 comments


    மார்க்சியத்தைப் போல் தவறாகப் புரிந்துகொள்ளப்படும், மூர்க்கமாக எதிர்க்கப்படும், தவறாகச் சித்தரிக்கப்படும் இன்னொரு சித்தாந்தம் கிடையாது. கற்பனைக்கும் எட்டாத பல குற்றச்சாட்டுகள் இன்றுவரை மார்க்சியர்கள் மீது முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று, கலை மற்றும் இலக்கிய ரசனை தொடர்பானது. 'வரட்டுச் சித்தாந்தங்களை முன்வைப்பதைத் தாண்டி இடதுசாரிகளால் வேறு எதையும் ரசிக்கும்படி படைக்கமுடியாது. காரணம் மார்க்சியம் கலை, இலக்கிய ரசனைக்கு எதிரானது. 'சிவப்பு மை' கொண்டு இதுகாறும் எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகள் அனைத்தும் 'அரசியல் பிரசாரங்கள்' அன்றி வேறில்லை. சோவியத் யூனியனாக [...]

    http://youngsworld7.blogspot.com



  • http://youngsworld7.blogspot.com


  • [Continue reading...]

    ஜே.சி.குமரப்பா : க���ந்திய கம்யூனிஸ்ட்

    - 0 comments


    ஜனவரி 30 – ஜே.சி. குமரப்பா நினைவு நாள் 1929, மே 29. சபர்மதி ஆறு அதன் கரையில் அமைந்திருந்த ஆஸ்ரமத்தைத் தழுவியபடி ஓடிக்கொண்டிருந்தது. மேற்கத்திய பாணியிலான உடை அணிந்த ஒரு புதிய மனிதர் தன் ஆடம்பரக் கைத்தடியைச் சுழற்றியபடி, நிலைகொள்ளாமல் தவித்தபடி குறுக்கும்நெடுக்கும் நடந்துகொண்டிருந்தார். அவருடைய மேட்டிமைத்தனத்துக்கு சபர்மதி ஆஸ்ரம விடுதி மிகவும் அசவுகரியத்தைத் தருவதாக இருந்தது. அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பொருட்கள் என்று பார்த்தால் ஒரே ஒரு கயிற்றுக் கட்டில் மட்டுமே இருந்தது. நகர்ப்புறத்தில் [...]

    http://youngsworld7.blogspot.com



  • http://youngsworld7.blogspot.com


  • [Continue reading...]

    ராஜாவின் மயிலு – நம்மளோட பாட்டு

    - 0 comments


    எவையெல்லாம் இசை என்று கூறத்தகுதியில்லையோ அப்படிப்பட்ட இப்போதைய இசைக்கு மத்தியில், இந்த மயிலின் இசை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் ராஜா சார் நமக்காக. இன்னும் 'கொலவெறி'யோட சுத்திக்கிட்டு இருக்கிற தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு அருமருந்தாக இந்த எண்பதுகளின் இசை மீண்டும் அவரது இசையைப் பறைசாற்ற வந்திருக்கிறது. எனக்கென்னவோ ஜெயா 'ப்ளஸ்'ஸை ஆன் பண்ணிவிட்ட மாதிரி ஒரு Feeling. மயிலிறகின் தென்றலாக நம்மை வருடிச்செல்கிறது அத்தனை பாடல்களும். அவரின் அதே மண் மணம் மாறாத இசை. அனைத்துப்பாடல்களிலும் இக்கால இசைக்கென/பாணிக்கெனத் [...]

    http://youngsworld7.blogspot.com



  • http://youngsworld7.blogspot.com


  • [Continue reading...]

    ராகுல்ஜியின் பி��ிட்டன் பயணம்

    - 0 comments


    படிக்கும் வயதில் வீட்டைவிட்டு ஓடிச்சென்ற ராகுல்ஜி தன் வாழ்நாளின் இறுதிவரை பயணம் செய்துகொண்டே இருந்தார். தன் பெற்றோரையும் நண்பர்களையும் கிராமத்தையும் விட்டு அவர் பிரிந்துசென்றதற்குக் காரணமே பயணங்கள் மீது அவருக்கு ஏற்பட்டிருந்த காதல்தான். எங்கோ புத்தகம் ஒன்றில் படித்த இந்த நான்கு வரிகள் ராகுல்ஜியை ஓர் ஊர்சுற்றியாக மாற்றியமைத்தன. அசந்து ஓரிடத்தில் ஓய்வெடுக்கும்போது, இந்த வரிகள் நினைவுக்கு வந்துவிடும். கிளம்பிவிடுவார். இப்படியே 45 ஆண்டுகளை அவர் கழித்திருந்தார். உலகைச் சுற்றிப்பார் விழித் தெழுந்து, மறுமுறையும் மனிதப் பிறப்பு [...]

    http://youngsworld7.blogspot.com



  • http://youngsworld7.blogspot.com


  • [Continue reading...]

    கருத்துரிமை : சல்மான் ருஷ்டியும் ���ஸ்லிமா நஸ்ரினும்

    - 0 comments


    1 சல்மான் ருஷ்டியின் The Satanic Verses நாவலைத் தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரினின் புத்தகம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டியால் கலந்துகொள்ள முடியவில்லை. வீடியோ கான்ஃபரன்ஸிங்கூட சாத்தியப்படவில்லை. அதே போல் தஸ்லிமா நஸ்ரின் எழுதிவரும் தொடர் சுயசரிதையின் ஏழாவது பாகமான Nirbasan (எக்ஸைல் என்று பொருள்) வெளியிடப்படக்கூடாது என்று கொல்கத்தா புத்தகக் கண்காட்சியில் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். வேறு வழியின்றி அரங்குக்கு வெளியில் புத்தகம் வெளியிடப்பட்டது. கொலை மிரட்டல்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் வாருங்கள் என்று [...]

    http://youngsworld7.blogspot.com



  • http://youngsworld7.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger