மார்க்சியத்தைப் போல் தவறாகப் புரிந்துகொள்ளப்படும், மூர்க்கமாக எதிர்க்கப்படும், தவறாகச் சித்தரிக்கப்படும் இன்னொரு சித்தாந்தம் கிடையாது. கற்பனைக்கும் எட்டாத பல குற்றச்சாட்டுகள் இன்றுவரை மார்க்சியர்கள் மீது முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று, கலை மற்றும் இலக்கிய ரசனை தொடர்பானது. 'வரட்டுச் சித்தாந்தங்களை முன்வைப்பதைத் தாண்டி இடதுசாரிகளால் வேறு எதையும் ரசிக்கும்படி படைக்கமுடியாது. காரணம் மார்க்சியம் கலை, இலக்கிய ரசனைக்கு எதிரானது. 'சிவப்பு மை' கொண்டு இதுகாறும் எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகள் அனைத்தும் 'அரசியல் பிரசாரங்கள்' அன்றி வேறில்லை. சோவியத் யூனியனாக [...]
http://youngsworld7.blogspot.com
http://youngsworld7.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?