படிக்கும் வயதில் வீட்டைவிட்டு ஓடிச்சென்ற ராகுல்ஜி தன் வாழ்நாளின் இறுதிவரை பயணம் செய்துகொண்டே இருந்தார். தன் பெற்றோரையும் நண்பர்களையும் கிராமத்தையும் விட்டு அவர் பிரிந்துசென்றதற்குக் காரணமே பயணங்கள் மீது அவருக்கு ஏற்பட்டிருந்த காதல்தான். எங்கோ புத்தகம் ஒன்றில் படித்த இந்த நான்கு வரிகள் ராகுல்ஜியை ஓர் ஊர்சுற்றியாக மாற்றியமைத்தன. அசந்து ஓரிடத்தில் ஓய்வெடுக்கும்போது, இந்த வரிகள் நினைவுக்கு வந்துவிடும். கிளம்பிவிடுவார். இப்படியே 45 ஆண்டுகளை அவர் கழித்திருந்தார். உலகைச் சுற்றிப்பார் விழித் தெழுந்து, மறுமுறையும் மனிதப் பிறப்பு [...]
http://youngsworld7.blogspot.com
http://youngsworld7.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?