ஜனவரி 30 – ஜே.சி. குமரப்பா நினைவு நாள் 1929, மே 29. சபர்மதி ஆறு அதன் கரையில் அமைந்திருந்த ஆஸ்ரமத்தைத் தழுவியபடி ஓடிக்கொண்டிருந்தது. மேற்கத்திய பாணியிலான உடை அணிந்த ஒரு புதிய மனிதர் தன் ஆடம்பரக் கைத்தடியைச் சுழற்றியபடி, நிலைகொள்ளாமல் தவித்தபடி குறுக்கும்நெடுக்கும் நடந்துகொண்டிருந்தார். அவருடைய மேட்டிமைத்தனத்துக்கு சபர்மதி ஆஸ்ரம விடுதி மிகவும் அசவுகரியத்தைத் தருவதாக இருந்தது. அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பொருட்கள் என்று பார்த்தால் ஒரே ஒரு கயிற்றுக் கட்டில் மட்டுமே இருந்தது. நகர்ப்புறத்தில் [...]
http://youngsworld7.blogspot.com
http://youngsworld7.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?