சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது கவுன்சிலர் தன்ராஜ்
(அ.தி.மு.க.) எழுந்து சென்னை மாநகராட்சியே துப்புரவு பணியையும், சுகாதார
பணியையும் மேற்கொள்ளுமா? என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்து மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:-
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிக்காகவும், சுகாதார பணிக்காகவும் தற்போது தேவைப்படும் கூடுதல்
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிக்காகவும், சுகாதார பணிக்காகவும் தற்போது தேவைப்படும் கூடுதல்