தம்பி நான் ,உன்னை போன பந்திலும் பார்த்தேன்
இந்த பந்திலும் பார்க்கிறேன்...
எனக்கு மாப்பிளை வீட்டாரும்,பெண்வீட்டாரும் சொந்தம்  ;
ஒரு வீட்டில் சாப்பிட்டு மற்ற வீட்டில் சாப்பிடாமல் போனால்
மனவருத்தம் வரும் அதுக்காத்தான்...


====================================
உண்மையான உண்ணா விரதம் என்று போட்டு
உண்ணாவிரத பந்தலில் கம்பி வேலி போட்டு அடைத்து இருக்கு...
கட்சி ஆட்க� �் மேலே தலைவருக்கு நம்பிக்கை இல்லையாம்
யாரும் எதுக்கும் வெளியே போகக்கூடாதாம்...
=======================================