Wednesday, April 02, 2025

Friday, 9 September 2011

விகடன் பாணியில் ���து சிறப்பு வலைப��பாயுதே - கலக்கல் ���லாய்ப்பு ட்விட்டுகளின் தொகுப்ப��.

- 0 comments
முஸ்கி:இந்த வார வேட்டையில் சிக்கிய சிறந்த ட்விட்டுகளின் தொகுப்பு இது.இதனில் சிறந்த ஒன்றினை தெரிவு செய்து, பின்னூட்டத்தில் தர முடியுமா உங்களால்...@g_for_guru தமிழகத்தில் 50 டுவீலர் வரிசையா ரோடு ஓரமா நின்னா அங்க ஒரு TASMAC இருக்குன்னு...
[Continue reading...]

விஜயகாந்துக்கு ���து தான் சத்திய ச���தனைக்காலம்..

- 0 comments
ஜெயலலிதா, கருணாநிதிக்கு மாற்றாக விளங்ககூடியவர் என்று அடையாளம் காட்டக்கூடிய வகையில் தமிழகத் தலைவர்களில் மீதமிருப்பவர் என பெரும்பாலானவர்களின் ஈர்ப்பை பெற்றிருந்தார் விஜயகாந்த்.கறுப்பு எம்.ஜி.ஆர்., என்று அடையாளம் காட்டிக்கொள்ளும் விஜயகாந்த்,...
[Continue reading...]

மச்சீ... ஒரு குவாட்டர் சொல்லு.... நட்பு கற்பிழக்கட்ட��ம்..

- 0 comments
இது கூத்தாடும் நேரம்...வா கூத்தடிப்போம் என்று கூவி அழைக்கும் நண்பா...உன்னை பிடித்திருக்கும் அளவுக்குஉன் அழைப்பு எனக்கு பிடித்திருக்கவில்லைஎன்பதை ஏன் உணர மறுக்கிறாய்?நான் ஒன்றும் புத்தன் இல்லை என்றாலும்,ஒரே மணித்துளியில் சித்தார்த்தனின்...
[Continue reading...]

இனி ஹசராமல் உண்ண���ங்கள் பேரறிவாளர்களே...

- 0 comments
கிட்டத்தட்ட நாடெங்கும் ஏதேனும் ஒரு போராட்டம் தீவிரமாய் பற்றி எரியும் சூழ்நிலைதான் இப்போது இருக்கிறது.அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தும், மரண தண்டனைக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில்,...
[Continue reading...]

காஞ்சியில் தீக்��ுளித்த செங்கொடி - கூடுதல் தகவல்களுடன் ஒரு அலசல்.

- 0 comments
"நிரபரதித் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வோம்" என்ற போராட்ட வாசகத்தை ஏந்தி நிற்கும் இளம்பெண் தான் செங்கொடி.பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, காஞ்சிபுரம் வட்டாச்சியர் அலுவலகம்...
[Continue reading...]

ஜெயலலிதாவிடமிருந்து ஒரு கெட்ட செய்தியும், ஒரு நல்ல செய்தியும்..

- 0 comments
சட்டப்பேரவை விதி எண் 110 என்றாலே தமிழக முதல்வருக்கு ரொம்ப பிடிக்கும் போல. அதற்கும் காரணம் இல்லாமல், அவையில் அது குறித்து விவாதம் நடத்தி சலசலப்பு வர வாய்ப்பில்லை, துறை அமைச்சர் அறிவிப்பு செய்து, விளம்பரம் செய்து கொள்வதை தவிர்த்து,...
[Continue reading...]

தில் இருந்தால் ப���ில் சொல்லுங்க..இ���ு எதிர்பதிவுக்கான அழைப்பு

- 0 comments
உன்னால் முடியும்..உன்னால் முடியும்...முன்னால்.., முன்னால்...முஸ்கி:ஒரு காலத்தில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் மூன்றாவதாக வைத்து, தொழுதல் செய்யப்பட்டவர்கள், இன்று "தொழில் செய்பவர்கள்" என்ற அளவில் மட்டுமே பார்க்கப்படுவதன்...
[Continue reading...]

தண்டனைக் குறைப்��ு - கடந்த ஆட்சி செய்த தவறை திருத்த வேண்டும்: பழ.நெடுமாறன்

- 0 comments
அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நீண்டகாலத் தண்டனைப்பெற்ற சிறைவாசிகளுக்குத் தண்டனைக் குறைப்பும், விடுதலையும் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவு மாநில அரசுக்கு இந்த அதிகாரத்தை...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger