Friday, 9 September 2011

சுற்றுலாவா இல்ல�� சுத்தமாக அழிக்கவா? நீங்களே முடிவெடுங்கள்! (படங்கள் இணைப்பு)



வவுனியா தடுப்பு முகாமில் புணர்வாழ்வு அளிக்கப்பட்ட 500 போராளிகளை ஏற்றிகொண்டு ரயில் ஒன்று இன்று கொழும்பு சென்றடைந்துள்ளது. இரயில் பயணம் தொடங்கியது முதல் முடியும்வரை இலங்கைக் கொடிகளை அசைத்தவாறு அவர்கள் சென்றதைச் சொல்வதா ? இல்லை பெண்கள் சிங்கள இராணுவம் என்று கூடப்பாராமல் கைகுலுக்கிய காட்சிகளைச் சொல்வதா ? சுற்றுலா என்ற போர்வையில் கொழும்பையும் அதன் புறநர்பகுதிகளில் இருக்கும் களியாட்ட இடங்களுக்கு இவர்கள் அழைத்துச்செல்லப்படவுள்ளனரே அதைனைச் சொல்வதா ? தமிழ் மக்களின் மனதிலும் போராளிகளின் மனதிலும் சிங்களம் விசம் கலப்பதைச் சொல்வதா ? இல்லை எமது சமூகம் இனி நாகரீகம் என்ற போர்வையில் சிக்கி சின்னாபின்னமாகப் போகிறதே அதனைச் சொல்வதா ?

புகைப்படங்களைப் பார்த்து நீங்களே முடிவுசெய்யுங்கள்: உங்கள் கைகளில் விட்டுவிடுகிறோம்.




அதிர்வு

http://tamil-actress-photo.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger