Sunday, 2 October 2011

மின் தட்டுப்பாட��; வெளிச் சந்தையி��் வாங்க ஜெயலலிதா உத்தரவு

- 0 comments


மின் தட்டுப்பாடு வெளிச் சந்தையில் வாங்க ஜெயலலிதா உத்தரவுதெலுங்கானா போராட்டம், ஒரிசா வெள்ளப் பெருக்கு போன்ற காரணங்களால் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய மின்சாரம் குறைந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையைப் போக்க வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்க உத்தரவிட்டுள�ளார் முதல்வர் ஜெயலலிதா.

இது தொடர்பாக, முதல்வர் மேலும்படிக்க

http://tamilhot.blogspot.com



  • http://tamilhot.blogspot.com

  • [Continue reading...]

    காந்தி சிலைக்கு ���ளுநர் ரோசய்யா, ஜ���யலலிதா மலர் தூவ�� மரியாதை

    - 0 comments


    காந்தி சிலைக்கு ஆளுநர் ரோசய்யா, ஜெயலலிதா மலர் தூவி மரியாதைமகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    மகாத்மா காந்தியின் 143-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்�ட்டது. சென்னை மெரினா கடற்கரையில் மேலும்படிக்க

    http://tamilhot.blogspot.com



  • http://tamilhot.blogspot.com

  • [Continue reading...]

    32 ரூபாயில் நாய் ம���்டுமே வாழ முடிய��ம்

    - 0 comments


    32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்"நகர்ப்புறங்களில், ஒரு நாளைக்கு ரூ.32-க்குள் செலவழிப்பவர்களும், கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.26-க்குள் செலவழிப்பவர்களும்தான் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் என்று , திட்ட கமிஷன் அளவுகோல் நிர்ணயித்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த 32 ரூபாயை மேலும்படிக்க

    http://tamilhot.blogspot.com



  • http://tamilhot.blogspot.com

  • [Continue reading...]

    தினபலன் - 03-10-11

    - 0 comments


    மேஷம்

    நந்தி வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் சிறு விரயம் ஏற்படலாம்.

    ரிஷபம்

    ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காணவேண்டிய நாள். அன்றாடப் மேலும்படிக்க

    http://tamilhot.blogspot.com



  • http://tamilhot.blogspot.com

  • [Continue reading...]

    உலகளவில் பாதுகா��்பற்ற செக்ஸ் உறவு அதிகரித்து வரு���ிறது - திடுக்கிட���ம் ஆய்வு முடிவு

    - 0 comments


    உலகளவில் அதிகளவிலான இளம் வயதினர் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவுக் கொள்வதாக, உலக நாடுகள் பலவற்றில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு மூலம் தெரிகிறது.

    நேற்று உலக கருத்தடை நாள் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக உலகளவில் பாலியல் மேலும்படிக்க

    http://tamilhot.blogspot.com



  • http://tamilhot.blogspot.com

  • [Continue reading...]

    சிம்புவுக்கு ஜோ��ியாகிறார் ஹன்சி���ா மோத்வானி

    - 0 comments


    சிம்புவுக்கு ஜோடியாகிறார் ஹன்சிகா மோத்வானி'வேட்டை மன்னன்' படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா மோத்வானி.

    தமிழில், 'மாப்பிள்ளை', 'எங்கேயும் காதல்' படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளவர் ஹன்சிகா மோத்வானி. இப்போது 'வேலாயுதம்' படத்தில் நடித்து வருகிறார். இவர் சிம்பு நடிக்கும் 'வே�்டை மேலும்படிக்க

    http://tamilhot.blogspot.com



  • http://tamilhot.blogspot.com

  • [Continue reading...]

    பாலாவின் அடுத்த ���ீரோ அதர்வா

    - 0 comments


    பாலாவின் அடுத்த ஹீரோ அதர்வாபாலாவின் அடுத்த படத்துக்கு யார் ஹீரோ என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

    அந்த அதிர்ஷ்டம் மறைந்த முரளி மகன் அதர்வாவுக்கு கிடைத்துள்ளது. அதர்வாவை அலுவலகத்துக்கு அழைத்து "என்னோட அடுத்த படத்துக்கு நீதான் ஹீரோ" என்று மேலும்படிக்க

    http://tamilhot.blogspot.com



  • http://tamilhot.blogspot.com

  • [Continue reading...]

    சிரிப்பு என்பது ���லவிதம், ஒவ்வொன்��ும் ஒரு விதம்...!!!

    - 0 comments



    தாத்தாவை பார்த்தால் ஒரு சிரிப்பு
    பாட்டியை பார்த்தால் ஒரு சிரிப்பு


    அப்பாவை பார்த்தால் ஒரு சிரிப்பு
    அம்மாவை பார்த்தால் ஒரு சிரிப்பு

    அண்ணனை பார்த்தால் ஒரு சிரிப்பு
    தம்பியை பார்த்தால் ஒரு சிரிப்பு

    அக்காளை பார்த்தால் ஒரு சிரிப்பு
    தங்கையை பார்த்தால் ஒரு சிரிப்பு

    பெரியம்மாவை பார்த்து ஒரு சிரிப்பு 
    பெரியப்பாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 


    சித்தியை பார்த்தால் ஒரு சிரிப்பு
    சித்தப்பாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 

    அத்தையை பார்த்தால் ஒரு சிரிப்பு
    மாமா'வை பார்த்தால் ஒரு சிரிப்பு 

    அத்தை மகனை பார்த்தால் ஒரு சிரிப்பு 
    அத்தை மகளை கண்டால் ஒரு சிரிப்பு 

    நண்பனை கண்டால் ஒரு சிரிப்பு 
    நண்பியை கண்டால் ஒரு சிரிப்பு 

    காதலியை பார்த்தால் ஒரு சிரிப்பு 
    காதலனை பார்த்தால் ஒரு சிரிப்பு 

    குழந்தையை பார்த்தால் ஒரு சிரிப்பு
    கடும் முதியோரை பார்த்தால் ஒரு சிரிப்பு

    மனைவியை பார்த்தால் ஒரு சிரிப்பு 
    கணவனை பார்த்தால் ஒரு சிரிப்பு 


    கலைஞரை பார்த்தால் ஒரு சிரிப்பு \
    அம்மா'வை பார்த்தால் ஒரு சிரிப்பு

    கனிமொழி'யை பார்த்தால் ஒரு சிரிப்பு 
    ஆ ராசா'வை பார்த்தால் ஒரு சிரிப்பு 

    சு சுவாமி'யை பார்த்தால் ஒரு சிரிப்பு 
    டி ராஜேந்தரை பார்த்தால் ஒரு சிரிப்பு 

    வடிவேலை பார்த்தால் ஒரு சிரிப்பு
    விஜய்காந்தை பார்த்தால் ஒரு சிரிப்பு

    சோனியா காந்தியை [[இந்த பெயரை உச்சரிக்கவே எனக்கு வாந்தி வாந்தியா வருது]] பார்த்தால் ஒரு சிரிப்பு
    மன்மோகன் சிங்[டி] யை பார்த்தால் ஒரு சிரிப்பு 


    கவுண்டமணியை பார்த்தால் ஒரு சிரிப்பு 
    செந்திலை [[சிபி அல்ல]] பார்த்தால் ஒரு சிரிப்பு  

    ஆபீசரை பார்த்தால் ஒரு சிரிப்பு [[பயம்தான்]]
    சிபி'யை பார்த்தால் ஒரு சிரிப்பு

    கோமாளி'செல்வாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 
    இம்சை அரசனை பார்த்தால் ஒரு சிரிப்பு

    கவுசல்யாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 
    சித்ரா'வை பார்த்தால் ஒரு சிரிப்பு 

    கல்பனாவை பார்த்தால் ஒரு சிரிப்பு
    வானதியை பார்த்தால் ஒரு சிரிப்பு 

    சீனா அய்யாவை பார்த்தால் ஒரு சிரிப்பு
    ரத்தனவேல் அய்யாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 

    தமிழ்வாசியை பார்த்தால் ஒரு சிரிப்பு
    ஜெயந்தை பார்த்தால் ஒரு சிரிப்பு

    நிரூபனை பார்த்தால் ஒரு சிரிப்பு
    விக்கி "தக்காளி"யை பார்த்தால் ஒரு சிரிப்பு

    வேடந்தாங்கலை பார்த்தால் ஒரு சிரிப்பு 
    கவிதைவீதி'யை பார்த்தால் ஒரு சிரிப்பு


    நாய்நக்ஸ்'நக்கீரனை பார்த்தால் ஒரு சிரிப்பு
    சத்ரியனை பார்த்தால் ஒரு சிரிப்பு

    சிரிப்பு போலீசை பார்த்தால் ஒரு சிரிப்பு
    டெரர் பாண்டியனை பார்த்தால் ஒரு சிரிப்பு

    பன்னிகுட்டியை பார்த்தால் ஒரு சிரிப்பு 
    ஜெயலானியை பார்த்தால் ஒரு சிரிப்பு

    காட்டானை பார்த்தால் ஒரு சிரிப்பு
    வெளங்காதவனை கண்டால் ஒரு சிரிப்பு


    ரமணி குருவை பார்த்தால் ஒரு சிரிப்பு
    சென்னை பித்தன் தல'யை பார்த்தால் ஒரு சிரிப்பு

    ஸ்ரீ நிசி'யை பார்த்தால் ஒரு சிரிப்பு 
    சசிகுமாரை பார்த்தால் ஒரு சிரிப்பு

    ஐ ரா ரமேஷை பார்த்தால் ஒரு சிரிப்பு
    மகேந்திரனை பார்த்தால் ஒரு சிரிப்பு

    சூர்யா ஜீவாவை பார்த்தால் ஒரு சிரிப்பு 
    ஜீ'யை பார்த்தால் ஒரு சிரிப்பு

    மேனகா'வை பார்த்தால் ஒரு சிரிப்பு
    அக்கா'கோமதியை பார்த்தால் ஒரு சிரிப்பு

    வெங்கட் நாகராஜை பார்த்தால் ஒரு சிரிப்பு 
    கோகுலை பார்த்தால் ஒரு சிரிப்பு


    கூகுளை பார்த்தால் ஒரு சிரிப்பு
    பிளாக்கரை பார்த்தால் ஒரு சிரிப்பு

    பேஸ்புக்'கை பார்த்தால் ஒரு சிரிப்பு
    பஸ்'சை பார்த்தால் ஒரு சிரிப்பு

    டுவிட்டரை பார்த்தால் ஒரு சிரிப்பு
    கூகுள் பிளஸ் பார்த்தால் ஒரு சிரிப்பு.......

    பாருங்க நண்பர்களே ஒரு மனிதன் எத்தனை பேருக்கு எத்தனை விதமாக சிரித்து வைக்கிறான் என்று, யோசிச்சா ஒன்னுமே புரியலை....!!!

    டிஸ்கி : ம்ஹும் இன்னும் நிறைய இருக்கு, நீங்க குனிஞ்சி கல்லை கில்லை எடுத்துரைப் புடாதே, அதான் விட்டுட்டு போறேன்.....

    குடியிருக்க வீடில்லை, லேப்டாப் இருக்கு, இந்தப்படம் சந்தோஷமா வேதனையா....???  கண்டிப்பா பதில் சொல்லிட்டு போங்க....


    தமிழகம் ஒளிர்கிறது குடிசைக்குள்......!!!! வாழ்க ஆட்சியாளர்கள்......!!!!!

    வேதனை டிஸ்கி : யாழ்பாணத்தில் பெருகி வரும் விபச்சாரம்....!!! எனக்கு அனுப்பப்பட்ட மெயில், இந்திய நேரம் இரவு ஒன்பது மணிக்கு பதிவு வெளியிடப்படும்.










    http://tamil-shortnews.blogspot.com



  • http://tamil-shortnews.blogspot.com

  • [Continue reading...]

    தக்காளி [விக்கி அல்ல] சட்னி...

    - 0 comments


    நான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன்.

    என்னோடு மூன்று எத்தியோப்பியன், இரண்டு பிலிப்பைன்ஸ், ஒரு மொரோக்கோ வெயிட்டர்ஸ்[பெண்கள்] வேலை செய்து வந்தார்கள். இவர்கள் வேலை என்னவென்றால் டியூட்டிக்கு வந்ததும் எல்லா டேபிளையும் சுத்தம்  செய்து, கச்சப் [தக்காளி ஸோஸ்] பாட்டில், உப்பு, மிளகு இப்பிடிபட்ட இன்னும் பிற அயிட்டங்களையும் கிளீன் செய்ய வேண்டும். இவர்கள் நான் டியூட்டிக்கு வரும் முன்னரே வந்து விடுவார்கள்.

       அப்படி ஒரு நாள் நான் அரை மணி நேரம் முன்பே டியூட்டிக்கு வரும் ஒரு சூழ்நிலை நேர்ந்ததால், பாரினுள் யாருமில்லை. அப்பிடியே கமுக்கமாக பார் கவுண்டரை எட்டி பார்த்தேன். அங்கே நீனா என்கிற பிலிப்பைன்ஸ் வெயிட்டர்ஸ் எனது சேரில் அமர்ந்து கொண்டு ஏதோ செய்து கொண்டிருந்தாள். [பார்மேன் சேரில் வெயிட்டர்ஸ் அமர அனுமதி கிடையாது இருப்பினும் நான் கண்டு கொள்ளமாட்டேன் பெண் அல்லவா]

      மெதுவாக சென்று [அங்கே என்னமோ தப்பாக நடக்கிறது என என் உள்மனம் சொன்னதால்] அவள் என்ன செய்கிறாள் என்று அவள் அறியாமல் உற்று பார்த்தேன்......................அவள் கச்சப் [தக்காளி ஸோஸ்] பாட்டிலை ஒப்பன் பண்ணி அவள் விரலில் ஏதோ காயம் பட்டு வந்த ரத்தத்தை அந்த குப்பியினுள் பிழிந்து சொட்டு சொட்டான ரத்தத்தை உள்ளே திணித்து கொண்டிருந்தாள்.....!!! அதிர்ச்சி ஆன நான், கோபத்தின், ஆத்திரத்தின் உச்சத்தில்..... 


    நீனா...................என்று கத்தினேன். இந்த நேரத்தில் என்னை எதிர்பாராத அவளுக்கு பெரும் அதிர்ச்சி. என்ன காரியம் செய்கிறாய் நீ என எவ்வளவு சத்தம் போடணுமோ அவ்வளவு திட்டி விட்டு, கச்சப்பை தூர எறிந்தேன். அவளும் ஒன்றும் சொல்லாமல் கஸ்டமர் டேபிளை கவனிக்க போய் விட்டாள்.

       நாமதான் டியூப் லைட் ஆச்சே....!!! ஒரு மணி நேரம் கழிச்சிதான்  என் மூளைக்கு மின்னல் வெட்டியது................சம்திங் ராங், நேரே முதலாளிக்கு போன் செய்தேன். [ஜி எம் ஒரு காசுக்கும் ஆகாதவன் அதான் முதலாளிக்கு போன்] முதலாளி சொன்னார் நான் வரும் வரை யாரிடமும் சொல்லாதேன்னு சொன்னார். நான் தூரப்போட்ட பாட்டிலை எடுத்து வைத்தேன் பத்திரமாக, முதலாளி செக்யூரிட்டி அடக்கம் வந்தார்கள். அந்த பெண்ணை நேராக ஹாஸ்பிட்டல் கொண்டு போனார்கள்...

     ரத்தம் செக் செய்யபட்டது, ரிசல்ட்........எயிட்ஸ்.......................!!!! அந்த பெண்ணை பிலிப்பைன்ஸ் தூதரகம் மூலமாக ஊருக்கு அனுப்பி விட்டார்கள்.

          இதை நான் ஏன் சொல்ல வர்றேன்னா, நம்ம ஆளுங்க பொதுவா வெளிநாட்டில் இருப்பவர்கள், வெளியே ஹோட்டலில் சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் ஊரில் இருப்பவர்களும் நான் சொல்வதை கடை பிடியுங்கள். பாட்டலில் இருக்கும் கச்சப்போ, சில்லி சொஸ்சோ சாப்பிடாதீர்கள். கவர் செய்த பாக்கெட்டில் இருக்கும் கச்சப்போ, சில்லி ஸோஸ்சையோ சாப்பிடுங்கள் அது பாதுகாப்பானது.


    டிஸ்கி : அப்பாடா  ஏதோ நம்மளால முடிஞ்சது.....

    இது என் பிளாக்கிலிருந்து மீள்பதிவு.

    டிஸ்கி : கடந்த பதிவில் யாழ்பாணத்தில் இருந்து வந்த மெயில் பற்றி பதிவு போடுறதா சொல்லி இருந்தேன், சிபி அண்ணனின் வேண்டுகோளுக்கு இணங்க அதை பிரசுரிக்க வில்லை ஸாரி.


    ஸ்பெஷல் டிஸ்கி : ஆங்கிலத்திலோ இன்ன பிற பாஷையிலோ பதிவை வாசிக்க விரும்புவர்கள், மேலே செலக்ட் லாங்குவேஜ் என இருக்கும் பாரை கிளிக் செய்யவும்.




    http://tamil-shortnews.blogspot.com



  • http://tamil-shortnews.blogspot.com

  • [Continue reading...]

    மாணவருக்கு வயாக்ரா கொடுத்து செக்ஸுக்கு வற்புறுத்திய மெக்கானிக் மனைவி!

    - 0 comments
    மதுரை மெக்கானிக் மனைவியை கொலை வழக்கில் கைதான, பக்கத்து வீட்டு கல்லூரி மாணவர், போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
    மதுரை மாவட்டம் விரகனூர் அடுத்த கல்மேடு களஞ்சியம் நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவருக்கும், இவரது மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு எட்டயபுரத்தில் தனியே வசித்து மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார்.
    முத்துலட்சுமி, தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முத்துலட்சுமி வசித்து வந்த களஞ்சியம் நகர் வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். சிலைமான் போலீசார் உடலை கைப்பற்றி, விசாரித்து வந்தனர்.
    விசாரணையில் முத்துலட்சுமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கல்லூரி மாணவர் முனீஸ்வரன் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது தெரிந்தது. மேலும் முனீஸ்வரனுக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் விசாரித்தனர். இதில் முத்துலட்சுமியை கொலை செய்ததாக முனீஸ்வரன் ஒப்புக் கொண்டார்.
    இதுகுறித்து முனீஸ்வரன் போலீஸ் வாக்குமூலத்தில், "நான் அழகர்கோவில் சாலையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறேன். எனக்கும் முத்துலட்சுமிக்கும் இடையே கடந்த 8 மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக பழகிய எங்களிடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டு, பின் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்தோம்.
    முத்துலட்சுமியின் மகனும், மகளும் பள்ளிக்கு சென்றவுடன் என்னை அவரது வீட்டின் பின்புற கதவின் வழியாக தினமும் அழைப்பார். மாலையில் குழந்தைகள் பள்ளியில் வீடு திரும்பும் வரை உல்லாசமாக இருப்போம். இதனால் எனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.
    ஒருகட்டத்தில் என்னால் அவருடன் செக்ஸ் உறவு கொள்ள முடியவில்லை. அதையடுத்து அவர் எனக்கு வாயக்ரா மாத்திரைகளை வாங்கி தந்து, அவருடன் தினமும் உறவு கொள்ள வற்புறுத்தினார். தினமும் அவருடன் உறவு கொண்டதில் எனக்கு நரம்பு தளர்ச்சியும், கல்லூரிக்கு செல்லும் ஆர்வமும் குறைந்தது.
    ஒரு கட்டத்தில் கல்லூரிக்கு செல்வதை அடியோடு விட்டுவிட்டு முத்துலட்சுமியுடன் உறவு கொள்வதே கதி என இருந்துவிட்டேன். 2 பேரும் உல்லாசமாக இருக்க தேவையான பணத்திற்காக, கேபிள் டிவி வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்கும் வேலைக்கு சென்றேன். அதில் கிடைத்த பணம் எல்லாவற்றையும் முத்துலட்சுமியிடமே கொடுத்தேன்.
    இந்நிலையில் மொத்த வசூல் தொகையாக கிடைத்த 20,000 ரூபாயை அவரிடம் கொடுத்திருந்தேன். அதை திரும்ப கேட்ட போது, என்னிடம் தர மறுத்துவிட்டார். மேலும் அவரிடம் இத்தனை நாட்களாக உல்லாசமாக இருந்ததற்காக அது கழித்து கொள்வதாக கூறினார். 20,000 ரூபாய் பணபாக்கியை குறித்து கேபிள் டிவி உரிமையாளர் எனது பெற்றோரிடம் வந்து கூறிவிட்டனர்.
    இதனால் எனது பெற்றோருக்கும் முத்துலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, சில நாட்கள் பேசாமல் இருந்தோம். அப்போது தரவேண்டிய பணத்தில் 12,500 ரூபாய் மட்டும் திரும்ப தந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் என்னை முத்துலட்சுமி மீண்டும் அவரது வீட்டிற்கு அழைத்தார்.
    அங்கு சென்றபோது என்னை உறவு கொள்ளுமாறு வற்புறுத்தினார். அப்போது பணம் கேட்டேன். அதற்கு என்னை அவர் தாக்கினார். நான் அவரை திரும்ப தாக்கி கொலை செய்தேன்", என்றார்.
    இளம் வயதில் தவறான உறவுகளில் சிக்கி வாழ்க்கையை இழந்த கல்லூரி மாணவன் முனீஸ்வரனை போலீசார் கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.




    [Continue reading...]

    ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய அமைச்சர் பதவி விலக வேண்டும்: காங்கிரசார் போராட்டம்

    - 0 comments
     
     
     
    அமைச்சர் கல்யாணசுந்தரம் பதவி விலகக்கோரி காலாப்பட்டில் சாலைமறியலில் ஈடுபட முயன்ற காங்கிரசார் 60 பேரை போலீசார் கைது செய்தனர். புதுவை கல்வி அமைச்சரான கல்யாணசுந்தரம் திண்டிவனத்தில் ஆள்மாறாட்டம் செய்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியதாக தகவல் பரவியது.
     
    ஆனால் இதனை அமைச்சர் கல்யாணசுந்தரம் மறுத்திருந்தார். இந்த நிலையில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய அமைச்சர் கல்யாணசுந்தரம் பதவி விலகக்கோரி காலாப்பட்டு காங்கிரஸ் கமிட்டியினர் அதன் தலைவர் சந்திரசேகர் தலைமையில் போராட்டம் நடத்த காலாப்பட்டு மெயின் ரோட்டில் இன்று காலை திரண்டு இருந்தனர்.
     
    இதனை அறிந்த லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன், காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டம் நடத்த திரண்டிருந்த காங்கிரசாரிடம் தற்போது வடக்கு பகுதியில் போராட்டம் நடத்த தடை உள்ளதால் போராட்டம் நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
     
    இதனால் காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரசார் அமைச்சர் கல்யாணசுந்தரம் பதவி விலகக்கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலைமறியலிலும் ஈடுபட முயன்றனர்.
     
    இதைத்தொடர்ந்து தடையை மீறி சாலை மறியல் செய்ய முயன்ற காலாப்பட்டு தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளான சந்திரசேகர், சிவா, முருகன், மூர்த்தி, ஆடியபாதம் புருஷோத்தமன், வெங்கடேசன் உள்ளிட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.




    [Continue reading...]

    `ராணா' படம் கைவிடப்பட்டதா? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

    - 0 comments
     
     
     
    ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்க, கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷனில், `ராணா' என்ற பிரமாண்டமான படத்தை தயாரிக்க ஈராஸ் நிறுவனம் திட்டமிட்டது. இதில், ரஜினிகாந்தின் ஒரு ஜோடியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். படப்பிடிப்பு தொடக்க விழா, கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி, ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்தது.
     
    அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மைலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தார்கள்.
     
    அவருக்கு, `டயாலிசிஸ்' செய்யப்பட்டது. மேலும் அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டதால், சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மவுன்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சுமார் இரண்டு மாத காலம் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்றபின், ரஜினிகாந்த் உடல் நிலை தேறியது. அதன்பிறகு அவர் சென்னை திரும்பினார்.
     
    இந்த நிலையில், ரஜினிகாந்த் `ராணா' படத்தில் நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார், ``ராணா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும். அந்த படத்தில் ரஜினிகாந்த் நிச்சயமாக நடிப்பார்'' என்று பதில் அளித்தார். ரஜினிகாந்தின் உடல்நிலையை கருதி, கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
     
    நேற்று, `ராணா' படம் கைவிடப்பட்டு விட்டதாக மீண்டும் ஒரு தகவல் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. `ராணா,' ஒரு வரலாற்று படம். ராஜாக்கள் சம்பந்தப்பட்ட கதை. அதில், ரஜினிகாந்த் குதிரை சவாரி செய்வது போல் பல காட்சிகள் வருகின்றன. ரஜினிகாந்தின் இப்போதைய உடல்நிலை குதிரை சவாரிக்கு இடம் கொடுக்காது என்பதால், `ராணா' கைவிடப்பட்டு விட்டதாகவும், அதற்கு பதில் வேறு ஒரு படம் தொடங்கப்படுவதாகவும் சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் பரவியது.
     
    ஆனால், இந்த தகவலை `ராணா' படத்தை தயாரிக்கும் ஈராஸ் நிறுவனம் மறுத்தது. ``ரஜினிகாந்தின் உடல்நிலையை கருதி, `ராணா' படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது உண்மை. ரஜினிகாந்த் இப்போது நன்றாக இருக்கிறார். அவருடைய உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறது.
     
    தினமும் நடைபயிற்சி செய்கிறார். எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. ரஜினிகாந்த் உடல்நிலை இன்னும் வலுவான பிறகு படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறோம். எந்த காரணத்தை கொண்டும் `ராணா' படத்தை கைவிட மாட்டோம்'' என்று ஈராஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

     


    [Continue reading...]

    நடிகர் வடிவேலு பற்றி அவதூறு பேசக்கூடாது: அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவு

    - 0 comments
     
     
     
    தாம்பரம் முடிச்சூர் சாலையில் 34 சென்ட் நில விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி பழனியப்பனின் மகன் சொக்கலிங்கம் கிரயம் பெற்ற நிலத்தை நடிகர் வடிவேலு அபகரித்துவிட்டார் என்று நில மோசடி புகார் கொடுத்ததாகவும், அதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் நடிகர் வடிவேலு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி பழனியப்பன் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.
     
    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் வடிவேலு வழக்கு தொடர்ந்தார். நீதிபதி பெரிய கருப்பையா இந்த வழக்கை விசாரித்து, வங்கி அதிகாரி பழனியப்பனும், அவரது மகன் சொக்கலிங்கம் ஆகிய இருவரும், நடிகர் வடிவேலுவின் பெயரையும், புகழையும் களங்கப்படுத்தும் விதமாக எந்த விதமான பொய்யான தகவலோ, அவதூறான செய்திகளையோ, பத்திரிகைகளுக்கோ, தொலைக்காட்சிகளுக்கோ, வேறு எந்த விதமான எலக்ட்ரானிக் மீடியாக்களுக்கோ கொடுக்கக்கூடாது என்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.



    [Continue reading...]

    அண்ணே தெருவுக்கு எப்ப வருவீங்க?-நக்கலடிக்கும் தொண்டர்கள்!

    - 0 comments
     
     
     
    தங்களுக்கு பிடிக்காத தலைவர்களை இரட்டை அர்தத்திதல் தொண்டர்கள் போட்டு தாக்கும் ரவுசு கரூரில் பிரபலமாகி வருகிறது.
     
    நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தனித்தனியே களம் காண்கின்றனர். இதனால் கட்சியின் அடிமட்ட தொண்டனுக்கு மவுசு கூடியுள்ளது.
     
    தாங்கள் விரும்பிய வேட்பாளர்கள் அமையாததால் கோபமடைந்துள்ள தொண்டர்கள், தங்களது கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள, தங்களுக்குப் பிடிக்காத வேட்பாளர்களுக்குப் போன் போட்டு அண்ணே தெருவுக்கு எப்ப வருவீங்க என டபுள் மீனிங்கில் கேட்கின்றனராம். ஏதோ பிரசாரத்திற்கு எப்ப வருவீங்க என்றுதான் தொண்டர்கள் கேட்பதாக நினைத்து ஏமாறும் வேட்பாளர்கள், ரெண்டு நாள்ல வந்துருவோம்ல என்று கூறுகின்றனராம்.
     
    இந்தப் பதிலை சக தொண்டர்களிடம் பகிர்ந்து கொண்டு, அண்ணன் இப்ப தான் வேட்பு மனு தாக்கல் செய்தாரு .. ஆனால் நாளைக்கே தெருவுக்கு வந்துருவேனு சொல்றாரு... சரி அவரு வராட்டி நாம கொண்டாந்துவோம் ( ! ) என நக்கல் நையாண்டியாக போட்டு தாக்குகின்றார்களாம்.
     
    எப்படியெல்லாம் உக்காந்து யோசிக்காறாங்க பாருங்கப்பா!



    [Continue reading...]

    சச்சினுக்கு 'பில்டிங்கும் ஸ்டிராங், பேஸ்மென்ட்டும் ஸ்டிராங்'

    - 0 comments
     
     
    சச்சின் டெண்டுல்கரை அவமதிக்கும் வகையிலோ அல்லது அவரது திறமையை குறைத்தோ நான் எந்தக் கருத்தையும் கூறவில்லை. ஒரு குறிப்பிட்ட போட்டியில் நடந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை மட்டுமே நான் குறிப்பிட்டுக் கூறினேன் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிதி.
     
    கிரிக்கெட் உலகில் அதிகம் வெறுக்கப்பட்ட ஒரு வீரர் சோயப் அக்தர். அவர் தனது சுயசரிதையை எழுதியுள்ளார். அதில் தனது பந்துகளைச் சந்திக்க சச்சின் பயந்தார். அவர் ஒரு முழுமையான வீரர் இல்லை. ஆட்டத்தை எப்படி ஆரம்பிக்க வேண்டும், எப்படி முடிக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியாது என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
     
    இந்த நிலையில் எரியும் கொள்ளியில் பெட்ரோலை ஊற்றுவது போல இன்னொரு அதிகம் வெறுக்கப்பட்ட வீரரான ஷாஹித் அப்ரிதி பேசியுள்ளார். அவர் கூறுகையில், அக்தர் கூறியது சரிதான். 1999 ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது, அக்தரின் பந்தை சந்திக்க பயந்தார் சச்சின். அவருக்கு கால்கள் நடுங்கின. அவர் மிகவும் அசவுகரியமாக உணர்ந்தார் என்று கூறியிருந்தார்.
     
    இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பல முன்னாள், இன்னாள் வீரர்கள் அப்ரிதியின் பேச்சைக் கடுமையாக கண்டித்துள்ளனர். பாகிஸ்தான் வீரரும், சானியா மிர்ஸாவின் கணவருமான சோயப் மாலிக்கும், அப்ரிதியின் பேச்சு மோசமானது என்று வர்ணித்துள்ளார். அக்தரின் கருத்தையும் அவர் கண்டித்துள்ளார்.
     
    இதையடுத்து தற்போது அப்ரிதி பல்டி அடித்துள்ளார். தான் சச்சினின் திறமை மற்றும் சாதனைகளை குறைத்துப் பேசவில்லை, மதிப்பிடவில்லை, நடந்ததைத்தான் சொன்னேன் என்று கூறியுள்ளார் அப்ரிதி.
     
    இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் திறமை மற்றும் அவரது சாதனைகளைக் குறைத்து மதிப்பிடும் வகையில் பேசவில்லை. நடந்த ஒன்றைத்தான் சொன்னேன்.
     
    1999 டெஸ்ட் போட்டியில், அக்தருக்கு எதிராக மிகவும் அசவுகரியமாக இருந்தார் சச்சின். அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பே அளிக்காமல் அவரை விரைவாக அவுட் செய்தார் அக்தர். அப்போது அவரது கால் நடுங்குவதை நான் பார்த்தேன். இதைத்தான் நான் சொன்னேன். இதை நான் மறுக்கவில்லை.
     
    ஆனால் இது அன்று நடந்த சம்பவம்தான். மற்றபடி சோயப் அக்தரை பின்னர் சச்சின் சிறப்பாக சந்தித்து ரன்கள் குவித்ததை உலகமே பார்த்துள்ளது. 2003 உலகக் கோப்பைப் போட்டியின்போது நடந்ததை உலகமேப் பார்த்து வியந்ததை நாம் மறுக்க முடியாது. அந்த ஒரு போட்டியில் மட்டுமே சச்சின் அசவுகரியமாக இருந்தார். இதைத்தான் நான் சொல்ல வந்தேன்.மற்றபடி நான் சச்சினை குறைத்து மதிப்பிடவில்லை.
     
    சச்சின் டெண்டுல்கர் ஒரு சிறப்பான பேட்ஸ்மேன். அதை உலகமே அறியும். என்னுடைய அல்லது வேறு எவருடைய நற்சான்றிதழும் அவருக்குத் தேவையில்லை. அவரது சாதனைகளே அவரது திறமையை பறை சாற்றும் என்று கூறியுள்ளார் அப்ரிதி.



    [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger