Wednesday, 26 June 2013

ஆர்கஸம் இரண்டு வகை two types of orgasam

காதலில் ரெண்டு வகை.. சைவம் ஒன்று,
அசைவம் ஒன்று என்று பாடி வைத்தார்
ஒரு கவிஞர்.அதேபோல
பெண்களுக்கு ஏற்படும் ஆர்கஸம் எனப்படும்
உச்சநிலையிலும் கூட
இரண்டே இரண்டு வகைகள்தான்
இருக்கிறதாம். .
ஆர்கஸம்.. அது எக்கச்சக்கம்

 ஆர்கஸம்..
அது எக்கச்சக்கம் ஆர்கஸம் என்ற
உச்சநிலையை பெண்கள் செக்ஸ்
உணர்வின்போது சந்திக்கிறார்கள். இந்த
உணர்வானது சிலருக்கு குறைவாகஇருக்கும்.
சிலருக்கு அதிக அளவில் ஏற்படும். விதம்
விதமாக ஏற்படாதாம்
விதம் விதமாக
ஏற்படாதாம் ஆர்கஸம்

என்பது இரண்டே இரண்டு வகைகள்தான்
என்று இப்போது ஒரு விஞ்ஞானிகள்
குழு கூறியுள்ளது. சிலர் நினைப்பது போல
விதம் விதமான முறையில் ஆர்கஸம்
ஏற்படாது என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.
இருக்கா இல்லையான்னே உறுதியா தெரியலை

இருக்கா இல்லையான்னே உறுதியா தெரியலை
சிலர், இந்த ஆர்கஸம்
என்பது உண்மையிலேயே இருக்கிறதா
இல்லையா என்பதே இன்னும் உறுதியாகத்
தெரியவில்லை என்று வாத்தை நீண்ட
காலமாகவே வைத்து வரும் நிலையில்
இரண்டு வகையான ஆர்கஸம் இருப்பதாக
விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனுபவத்திலிருந்து

அனுபவத்திலிருந்து இதுதொடர்பாக
நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கலந்து கொண்ட
பெண்களிடம் அவர்கள் உணர்ந்த ஆர்கஸம்
குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டனவாம்.
அதை வைத்துத்தான் இரண்டு வகையான
ஆர்கஸத்தையே பெண்கள் சந்திப்பதாக
கூறியுள்ளனர். எப்போது.. எப்படி

எப்போது.. எப்படி ஆனால்
எப்போது ஆர்கஸத்தை தாங்கள் உணர்கிறோம்
என்பதையும்,
அது எப்படி இருக்கிறது என்பதையும்
பெண்களால் துல்லியமாக கூற
முடியவில்லையாம். விவாதங்கள்
தொடரட்டும்.... ! You might like

 முத்தம்
என்னும் வலி நிவாரணி! வீட்டுக்கு போறப்ப
மல்லிகைப் பூ வாங்கிட்டு போறீங்களா பாஸ்!
படுக்கை அறையில் பாடம் நடத்த வேண்டாமே!
ஆசையுடன் அணுகுங்கள்… ஆண்களை விட
அகோர செக்ஸ் பசி கொண்டவர்களாம்
பெண்கள்- ஆய்வு அதுல கிரேட்டா இருக்க
அடிக்கடி பாதாம்.. பிஸ்தா… ஏலக்காய்,
குங்குமப்பூ சாப்பிடுங்களேன்! ‘அது’
முடிஞ்சதுக்கு அப்புறம் ஆசையா கொஞ்சம்
பேசலாமே! காம லீலைகளின் 50 ஷேட்கள் ...
விறுவிறுப்பான சில பிட் டுகள்

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger