Wednesday, April 02, 2025

Monday, 14 November 2011

ஆயிரத்தில் ஒருவ��்’ 2- ம் பாகம்

- 0 comments
12ம் நூற்றாண்டு சோழர் கால வரலாற்றை பின்னணியாக வைத்து செல்வராகவன் இயக்கிய படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. இதன் ஷூட்டிங் சுமார் 2 வருடம் நடந்தது. இதன் 2ம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார் செல்வராகவன். இதுபற்றி மேலும்படிக்க http://galattasms.blogspot.comhttp://blackinspire.blogspot.com...
[Continue reading...]

இன்று சனிப் பெயர���ச்சி

- 0 comments
இன்று (15-11-2011) காலை மணி 10, நிமி 15க்கு சனி பகவான் கன்னி ராசியை விட்டு தனது உச்ச வீடான துலாத்துக்கு பெயர்ச்சியாகிறார். சனி இம்முறை மூன்று முறை வக்கிரமாக சஞ்சரிப்பதால் வழக்கமாக இரண்டரை மேலும்படிக்க http://galattasms.blogspot.comhttp://blackinspire.blogspot.com...
[Continue reading...]

43 புதிய திட்டங்க��ை ஜெயலலிதா அறிவித்தார்

- 0 comments
"சித்ரா பவுர்ணமி, மத பண்டிகையாக அறிவிக்கப்படும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, பிரின்டர்களுடன் கூடிய லேப்-டாப்கள் வழங்கப்படும்"என்பது உள்ளிட்ட, 43 புதிய அறிவிப்புகளை, கலெக்டர்கள் மாநாட்டில், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். சென்னையில்...
[Continue reading...]

ரெயில் கட்டணம் வ���ரைவில் உயரும்- ம���்திய அமைச்சர் அ��ிவிப்பு

- 0 comments
"கடந்த எட்டு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்ட நிலையிலும், ரயில்வே கட்டணம் உயர்த்தப்படவில்லை. குறிப்பாக 2-ம் வகுப்பு பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. எனவே, 2-ம் வகுப்பு பயணிகள் கட்டணத்தை சி��ிதளவு மேலும்படிக்க...
[Continue reading...]

கூடங்குளம் - இன்று 2-ம் கட்ட ஆய்வு

- 0 comments
கூடங்குளம் அணுஉலை குறித்த‌ மக்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழு இன்று தமது 2-ம் கட்ட ஆய்வைத் தொடங்குகிறது. பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு அமைத்த மேலும்படிக்க http://galattasms.blogspot.comhttp://blackinspire.blogspot.com...
[Continue reading...]

சென்னை விமான நில���யத்தில் போதைப்பொருள் கடத்த முயன���ற பெண் உள்பட 6 பே��் கைது

- 0 comments
சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கடத்த இருந்த, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள எபிடிரின் போதை மருந்தை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில், ஒரு பெண், ஒரு �லங்கை மேலும்படிக்க http://galattasms.blogspot.comhttp://blackinspire.blogspot.com...
[Continue reading...]

400 ரன்களை கடந்தது இந்தியா

- 0 comments
இந்தியா,மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை அடி வரும் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்க்கு 400 ரன்களை கடந்து வலுவான மேலும்படிக்க ...
[Continue reading...]

தெய்வீக குரலுக்கு ஆண்டு 50 – கே.ஜே. யேசுதாஸ் சாதனை(video)

- 0 comments
கர்நாடக இசை மேதையும் பிரபல பின்னணிப் பாடகருமான, கே.ஜே. யேசுதாஸ் திரைத்துறையில் பாடகராக அறிமுகமாகி 50 ஆண்டுகாலத்தை நிறைவு செய்துள்ளார். திரைப்படத்துறையில் இது மிகப்பெரிய சாதனையாக போற்றப்படுகிறது. எப்போதெல்லாம் நல்ல இசை கேட்கிறோமோ...
[Continue reading...]

'தனியாக போட்டியிட்டிருந்தால் தேமுதிகவுக்கு 'சிங்கிள்' சீட் கூட கிடைத்திருக்காது'

- 0 comments
    சட்டசபைத்தேர்தலிலும் அத்தனை கட்சிகளும் தனியாக போட்டியிட்டிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், தேமுதிகவுக்கு ஒருசீட் கூட கிடைத்திருக்காது. ஆனால் எங்களுக்கு 6 சீட் கிடைத்திருக்கும் என்று பேசியுள்ளார் தமிழக பாஜக...
[Continue reading...]

வியாழக்கிழமை முதல் பெட்ரோல் விலை குறைகிறது

- 0 comments
    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை நிலவரத் துக்கு ஏற்ப இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒரு தடவை பெட்ரோல் விலையை இந்திய எண்ணை நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அதன்படி கடந்த 3-ந் தேதி பெட்ரோல் விலை ரூ.1.80 உயர்த்தப்பட்டது....
[Continue reading...]

' 3 '. பட பாடலை சுட்டுப் போட்டவருக்கு நன்றி ! : தனுஷ்(பாடல் இணைக்கப்பட்டுள்ளது )

- 0 comments
    தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் படம் ' 3 '. இப்படத்திற்கு அனிருத் என்ற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்து வருகிறார். டிசம்பர் மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் , ஜனவரி மாதம்...
[Continue reading...]

இன்றைய முக்கிய செய்திகள்

- 0 comments
   லஞ்சத்தை அனுமதிக்காதீர்கள்: கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெ., பேச்சு மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் லஞ்சம் பெறுவதோ முறைகேடுகளோ இருக்கக்கூடாது என்று மாவட்ட கலெக்டர்களுக்கு...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger