எனக்கு மரபுக் கவிதை எழுதத் தெரியாது.இனி இலக்கணம் படித்து எழுதுவதென்பதெல்லாம் இயலாத செயல்.
எனவே இது வரை ஓரளவு ஓசை நயத்துடன் புதுக்கவிதைகள் எழுதியிருப்பதாக எண்ணுகிறேன்.
தமிழில் லிமெரிக் வகை முயன்றிருக்கிறேன்.(சிந்து கவி)
இப்போது ஹைக்கூ எழுத முயற்சி.
ஹைக்கூவில் மூன்று வரிகளே!அதைப் பின் பற்றி விட்டேன். ஹைக்கூவின் மற்ற இலக்கணங்கள் என்னவோ எனக்குத் தெரியாது.
பிடித்திருந்தால் சொல்லுங்கள்.(பிடிக்காவிட்டாலும்தான்!)
-----------------------------------

சூல் கொண்ட மேகம்;
கீற்றாய் ஒளிர் நிலவு.
கூந்தலில் பூச்சரம்!
-----------------------------------
மேகத்திரையில் மறைத்து,
அரை முகம் காட்டும் நிலா.
கதவோரப் பெண்!
---------------------------------------
மேகத்திரையில் மறைத்து,
அரை முகம் காட்டும் நிலா.
கதவோரப் பெண்!
---------------------------------------
http://cmk-mobilesms.blogspot.com
http://tamil-friend.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?