Thursday, April 03, 2025

Tuesday, 20 September 2011

அணு மின் உலைகள் ஆபத்தானவையா?- ஞானி பிரத்தியேக பதில���கள்

- 0 comments
 மின்சாரம் கட் ஆகி டிவி பார்க்க முடியாத கோபத்தால், ஆட்சியே மாறியதை அறிவீர்கள்.. மின்சாரம் அந்த அளவுக்கு நம்முடன் இணைந்து போய் இருக்கிறது..அனல் மின் நிலையம், புனல் மின் நிலையம் , காற்றாலைகள் ( கொஞ்சூண்டு சூரிய மின் சக்தி )  என்றெல்லாம்...
[Continue reading...]

மது விருந்தின்ப��து "செக்ஸ்" உணர்வ��� தூண்டினார் சோன�� - எஸ்.பி.பி.சரண்

- 0 comments
மது விருந்தின்போது "செக்ஸ்" உணர்வை தூண்டியதால் நடிகை சோனாவை கடுமையாக எச்சரிக்கை செய்ததாகவும், இதனால் தன்மீது சோனா பொய் புகார் கொடுத்ததாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மன��வில் எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார்....
[Continue reading...]

கூடங்குளம் பிரச��னை: ஜெயலலிதாவுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு

- 0 comments
கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுடன் பிரதமர் மன்மோகன் சிங் திங்கள்கிழமை மாலை தொலைபேசியில் பேசினார். இந்தப் பிர்சனை குறித்துப் போராட்டம் நடத்திவரும் மக்களிடம் பேசுவதற்கு �த்திய இணையமைச்சர் நாராயணசாமியை...
[Continue reading...]

உலகிலேயே மிக அதி��� அளவில் பருமனான ���ெண்

- 0 comments
அமெரிக்காவை சேர்ந்தவர் பாலின் பாட்டர். கலிபோர்னியா மாநிலம் சாக்ரமென்டோ நகரில் வசித்து வருகிறார். இவரது வயது 47. இவரது எடை 291.6 கிலோ ஆகும். இவர் தான் உலகிலேயே மிக அதிகமான பருமனான பெண் மேலும்படிக்க http://girls-stills.blogspot.com http://girls-stills.blogspot.com ...
[Continue reading...]

3 நாள் உண்ணாவிரதத்தை முடித்தார், நரேந்திர மோடி

- 0 comments
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடந்த மூன்று நாள்களாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை திங்கள்கிழமை நிறைவு செய்தார். நாட்டில் அமைதி, சமூகத்தின் அனைத்துப் பிரிவினர் இடையேயான நல்லிணக்கத்துக்காக மோடி சனிக்கிழமை (செப்.17) முதல் மூன்று நாள் உண்ணாவி�த...
[Continue reading...]

தினபலன் - 20-09-11

- 0 comments
மேஷம்: மற்றவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் என்பதற்காக சில செலவுகளைச் செய்வீர்கள். நண்பர் ஒருவருடன் சேர்ந்து நல்ல காரியம் ஒன்றைச் செய்ய முற்படுவீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கடன் பாக்கி ஒன்றை திருப்பிச் மேலும்படிக்க...
[Continue reading...]

`சென்செக்ஸ் 188 புள்ளிகள் சரிவு

- 0 comments
சென்ற மூன்று தினங்களாக நன்றாக இருந்த நாட்டின் பங்கு வர்த்தகத்தில், திங்கள்கிழமை அன்று சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 188 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி மேலும்படிக்க...
[Continue reading...]

புற்று நோயை குணம���க்கும் எளிய மூல��கை மருத்துவம்

- 0 comments
புற்று நோய் எவ்வளவு கொடூரமானது என்பதை பலரும் அறிந்திருப்போம்.புற்று நோயை குணப் படுத்துவதற்க்கான சிகிச்சைகள் மிகவும் கடினமானதும் செலவு மிகுந்ததும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. இதற்க்கு மாறாக மிகவும் எளிதான பக்க விளைவற்ற...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger