Wednesday, April 02, 2025

Wednesday, 31 August 2011

மலை ஏறும் மங்காத���தா

- 0 comments
http://tamil-cininews.blogspot.com ...
[Continue reading...]

ராஜீவ் கொலை வழக்���ு;உண்மையான குற்��வாளிகள்;ஜூனியர்���ிகடன்

- 0 comments
http://tamil-cininews.blogspot.com ...
[Continue reading...]

ஜோதிடம்;களத்திர ���ோச பரிகாரம்

- 0 comments
http://tamil-cininews.blogspot.com ...
[Continue reading...]

சனி தோசம் நீங்க செய்ய வேண்டிய பரி���ாரம்

- 0 comments
http://tamil-cininews.blogspot.com ...
[Continue reading...]

கார்த்திக் மகனு��்கு ஜோடியாக கமல் மகள் அக்ஷரா!

- 0 comments
சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த நடிகர் கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷரா, இப்போது புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். 'ராவணன்' படத்தை தொடர்ந்து டைரக்டர் மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் நடிகர் கார்த்திக்கின் மேலும்படிக்க...
[Continue reading...]

தங்கம் விலை சரிவ���

- 0 comments
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.224 குறைந்து, 20 ஆயிரத்து 192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் இருந்து வருகிறது. கடந்த ஒரு மேலும்படிக்க ...
[Continue reading...]

லஞ்சம் வாங்கிய வ���க்கில் வருமான வ��ித்துறை அதிகாரி கைது

- 0 comments
சென்னையில் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் வருமான வரித்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். லஞ்சம் கொடுத்த தொழில் அதிபரும், மும்பை ஏஜெண்டும் பிடிபட்டார்கள். சென்னை வருமான வரித்துறையில் கூடுதல் கமிஷனராக இருக்கும�� ஆண்டாகு ரவீந்தர்...
[Continue reading...]

தமிழக ஆளுநராக கே.ரோசய்யா இன்று பத���ியேற்பு

- 0 comments
தமிழகத்தின் ஆளுநராக ரோசய்யா இன்று (புதன்கிழமை) பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநராக பதவி ஏற்றுக்...
[Continue reading...]

தினபலன் - 31-08-11

- 0 comments
மேஷம்: சிலரின் விமர்சனங்கள், ஏச்சு, பேச்சுக்களுக்கு ஆளாகலாம். உறவினர்கள் மத்தியில் ஏற்பட்ட பிரச்னை ஒன்றை நீங்கள் தலையிட்டு தீர்த்து வைப்பீர்கள். அரசியல்வாதிகள் நீண்ட தூரப் பயணங்கள் செல்லலாம். சக ஊழியர்களுக்காக வாங்கிக் கொடுத்த கடன்...
[Continue reading...]

பட்டர் சிக்கன்

- 0 comments
தேவையான பொருள்கள் : சிக்கன் -அரை கிலோ பெரிய வெங்காயம் மேலும்படிக்க http://mobilesexpicture.blogspot.com http://mobilesexpicture.blogspot.com ...
[Continue reading...]

"மாற்றான்" படத்திலிருந்து பிரகாஷ��ராஜ் நீக்கம்

- 0 comments
சூர்யா நடிக்கும் "மாற்றான்" படத்தில் பிரகாஷ்ராஜ் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். கே.வி. ஆனந்த் இப்படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரகாஷ் ராஜ் நடிக்கும் காட்சிகள்...
[Continue reading...]

ராமனின் தம்பிகள��!

- 0 comments
இங்கு ஒரு சிறு முன்னுரை தேவைப்படுகிறது. கம்பராமாயணப் பட்டி மன்றங்களில்,"சிறந்தவன் இராமனா,பரதனா" என்றோ,"வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன் செய்தது சரியா" என்றோ வாதிடுவார்கள்.அவர்கள் வாதத்தில் முன்னிறுத்தப்படும் இராமன் ஒரு இலக்கியப்...
[Continue reading...]

கண்களில் தெரியு��் உணர்ச்சிகள்

- 0 comments
Normal 0 false false false EN-US X-NONE TA ...
[Continue reading...]

டெல்லி போலீஸின் ���ெல்லியை கலக்கிய டாக்டர் விஜய்

- 0 comments
படிக்க கிளிக் செய்யவும்  டெல்லி போலீஸின் பெல்லியை கலக்கிய டாக்டர் விஜய் http://veryhotstills.blogspot.com http://veryhotstills.blogspot.com ...
[Continue reading...]

ஆறு நாளில் அதிகா���ம்!

- 0 comments
க – 18 திருப்புமுனையை ஏற்படுத்தும் தேர்தல் இது என்று சொன்னார் அண்ணா. அதற்கேற்ற வகையில் பிரசாரத்தில் புதுமையான யோசனைகளைப் புகுத்தியிருந்தனர் தலைவர்கள். இந்திப் போரில் பூவும் பொட்டும் அழித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு? பசியையும் பஞ்சத்தையும் மூட்டியவருக்கா உங்கள் ஓட்டு? நாணயத்தின் மதிப்பைக் குறைத்தவர்கள் நாட்டை ஆளலாமா? சேலம் இரும்பாலை எங்கே? கல்பாக்கம் திட்டம் எங்கே? என்ற கேள்விகள் பிரசாரத்தைப் பலப்படுத்தின. சுவரொட்டிகளில் எல்லாம் கவனத்தைக்...
[Continue reading...]

மூன்று பேரும் ஒர��� முதல்வரும்

- 0 comments
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை ஆங்காங்கே எழுப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஈழப் போர் உச்சத்தில் இருந்த போது முத்துக்குமார் என்ற இளைஞன் தன் உயிரை தீக்கிரைக்காக்கிக் கொண்டார். இப்போது செங்கொடி என்ற இளைஞி! முத்துக்குமாரின் மரணம் மூலம் சாதித்தது என்ன? ஆண்டு தோறும் அவரது நினைவு தினத்தன்று கண்ணீரஞ்சலி...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger