முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை ஆங்காங்கே எழுப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஈழப் போர் உச்சத்தில் இருந்த போது முத்துக்குமார் என்ற இளைஞன் தன் உயிரை தீக்கிரைக்காக்கிக் கொண்டார். இப்போது செங்கொடி என்ற இளைஞி! முத்துக்குமாரின் மரணம் மூலம் சாதித்தது என்ன? ஆண்டு தோறும் அவரது நினைவு தினத்தன்று கண்ணீரஞ்சலி போஸ்டர் ஒட்டப்படும். காலப்போக்கில் [...]
http://snipshot.blogspot.com
http://snipshot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?