Thursday, April 03, 2025

Friday, 22 March 2013

மார்பகங்களின் அளவு மற்றும் செயல்பாடு உணவுப் பழக்கம் பொறுத்து மாறுபடும்

- 0 comments
உயிர் வாழத் தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிராணிகள் எனப்படுகின்றன. இந்த வகையில் 29 தொகுதிகளில் மொத்தம் 5400 உயிரினங்களை நவீன அறிவியல் பட்டியலிட்டிருக்கிறது.    இந்த பட்டியலில் மனிதனும் ஒருவன். இந்த உயிரினங்களுக்கு இருக்கும் மற்றொரு பொது அம்சம், இவை யாவும் பாலூட்டிகள் என்பதே. பாலூட்டுதல் அல்லது முலையூட்டுதல் எனப்படும் இந்த செயலே ஒரு உயிரினம் வாழையடி வாழையாய் பிழைத்துக்...
[Continue reading...]

நான் தான் அடுத்த பிரதமர் - ராகுல் காந்தி

- 0 comments
பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் ஏற்கனவே தயாராகி விட்டது. இதற்காக ராகுல்காந்தி காங்கிரசின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரசை வழிநடத்திச் செல்ல திட்ட மிடப்பட்டுள்ளது.தேர்தலில் வெற்றி பெற்றால் மன்மோகன் சிங்குக்கு மீண்டும் பிரதமர் பதவி இல்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறிவிட்டனர். எனவே அடுத்த பிரதமராகும்...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger