Thursday, April 03, 2025

Tuesday, 6 September 2011

மூன்று பேரும் ஒர��� முதல்வரும்

- 0 comments
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை ஆங்காங்கே எழுப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஈழப் போர் உச்சத்தில் இருந்த போது முத்துக்குமார் என்ற இளைஞன் தன் உயிரை தீக்கிரைக்காக்கிக் கொண்டார். இப்போது செங்கொடி என்ற இளைஞி! முத்துக்குமாரின் மரணம் மூலம் சாதித்தது என்ன? ஆண்டு தோறும் அவரது நினைவு தினத்தன்று கண்ணீரஞ்சலி...
[Continue reading...]

ஆதாம் கடித்த மிச���சம் – அத்தியாயம�� 17

- 0 comments
இசைப்பெட்டி இசைப் பிரியரும் வெறியருமான ஸ்டீவ் ஜாப்ஸ், ஒரு போர்ட்டபிள் மியூசிக் பிளேயர் தயாரிக்க வேண்டும் என ஆசைப்பட்டதில் ஆச்சரியமில்லை. ஆனால் பலருக்கு அது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கம்ப்யூட்டர், டெக்னாலஜி என கொடி கட்டிப் பறந்த நிறுவனங்கள் பல கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் கோலோச்சியதில்லை. ஆப்பிள் ஐ-பாடுக்குத் திறப்பு விழா நடத்துவதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான், சிப் தயாரிக்கும் இன்டெல் நிறுவனம் கேமரா, பிளேயர் போன்றவற்றைத்...
[Continue reading...]

ஜம்மு வரை ‘அம்மா���

- 0 comments
‘நம்பிக்கை சின்னமாம் தும்பிக்கை நாயகனின் அருளால் வீடெங்கும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் தவழட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிறையட்டும். திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தியை உவகையுடன் கொண்டாடும் அனைவருக்கும் உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று முதல்வர் ஜெயலலிதா விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். மற்றவர்களைப் போல நோன்பு கஞ்சியை...
[Continue reading...]

ஆழி பெரிது

- 0 comments
41. அசுவமேத யாகம் தொடர்கிறது அசுவமேத யாகத்தின் பழங்குடி மரபு வேர்களை நாம் போன கட்டுரையில் பார்த்தோம். அது தொல்பழங்காலத்தில் உருவான ஒரு வளமைச்சடங்கு (fertility ritual). இன்றைக்கும் உலகின் பல பாகங்களில் அது வெவ்வேறு வடிவங்களில் உள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டையும் பார்த்தோம். இந்திய மரபில் குறிப்பாக வேத இலக்கியத்தில் இந்தப் பழங்குடி சடங்கு எப்படி உருமாற்றம் அடைந்தது? அதில் எவ்வித குறியீட்டுத்தன்மைகள் உட்புகுத்தப்பட்டன? அலசலாம்....
[Continue reading...]

தோழர்

- 0 comments
அத்தியாயம் 41 மார்க்ஸுக்கு மட்டுமல்ல ஜென்னிக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும்கூட எங்கெல்ஸ் ஒரு சிறந்த தோழராக விளங்கினார். அவர்களைச் சந்திக்க எங்கெல்ஸ் சற்று காலதாமதம் செய்தாலும் ஜென்னியிடம் இருந்து கடிதம் வந்துவிடும். 'கணவரும் நாங்களும் உங்களுக்காக நீண்ட காலமாகக் காத்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் வந்து நாள்கள் ஆகின்றன. உங்கள் அடுத்த வருகை எப்போது?' மார்க்ஸின் குழந்தைகளுடன் எங்கெல்ஸ் மகிழ்ச்சியாக விளையாடி வந்தார். அருகில் அமர வைத்து...
[Continue reading...]

சன் டிவி தெரிகிற���ா?

- 0 comments
கடந்த சில நாள்களாக சென்னை நீங்கலாக ஏனைய தமிழக மக்களுக்கு தலையாயப் பிரச்னை 'அரசு கேபிளில் சன் டிவி தெரியவில்லை' என்பது தான்! சன் டிவி உள்ளிட்ட சில சானல்கள் சென்னை தவிர ஏனைய இடங்களில் கட்டண சானல்களாக உள்ளன. எனவே அவற்றை இன்னமும் அரசு கேபிளில் இணைக்கவில்லை. இப்போதைக்கு இலவச சானல்கள் மட்டுமே அரசு கேபிளில் இடம் பெற்றுள்ளன. சன் டிவியிலே டி.டி.ஹெச். தொழில்நுட்பம் ஆரம்பிச்சதே இந்த மாதிரியான பிரச்னைகள் வந்தால் எப்படி தப்பிச்சுக்கலாம் என்பதற்காகத்...
[Continue reading...]

கண்ணகி, கனிமொழி

- 0 comments
க – 19 திமுக வெற்றிபெற்று, ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த சமயம் அது. திடீரென செய்தி ஒன்று வெளியாகி தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பான சில அரசுக்கோப்புகள் முதலமைச்சரின் உத்தரவின்படி எரிக்கப்பட்டுவிட்டன என்பதுதான் அந்தச் செய்தி. அப்போது தமிழ்நாட்டின் காபந்து முதலமைச்சராக இருந்தவர் பக்தவத்சலம். எரிப்புக்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்தது. உடனடியாக விளக்கம் கொடுத்தார் முதலமைச்சர்...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger