Showing posts with label இளம் பெண்கள். Show all posts
Showing posts with label இளம் பெண்கள். Show all posts

Sunday, 3 November 2013

போதையின் உச்சத்தில் தள்ளாடிய மாணவிகள் college girls news

- 0 comments

போதையின் உச்சத்தில் தள்ளாடிய மாணவிகளால் அதிர்ந்த மக்கள்..!! – படம் இணைப்பு

இந்தியாவில் திருச்சி மாவட்டத்தில் பரபரப்பு மிகுந்த மத்திய பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள தனியார் ஹோட்டல் முன்பு வட மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் வாந்தி எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் இவரைச் சுற்றி 3 மாணவிகள், 5 மாணவர்கள் என அனைவருமே மதுபோதையில் தள்ளாடிக் கொண்டிருந்துள்ளனர். இவர்களை தள்ளாடியதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டத்தின் மத்தியில் கால்கள் தரையில் கூட நிற்க முடியாத நிலையில், பெண்கள் நான்கு பேரும் உளறிக் கொண்டே சென்றுள்ளனர். பின்பு தம்மை ஒரு கூட்டம் வேடிக்கை பார்ப்பதை அறிந்து உடனடியாக அங்கிருந்து ஆட்டோ ஒன்றில் அனைவரும் தங்கள் விடுதிக்கு சென்று விட்டனர். இவ்வாறான பழக்கங்கள் பெங்களூர் போன்ற நகரங்களில் வழக்கமான ஒன்றாக இருந்தாலும் திருச்சியில் இது அதிர்ச்சி தரக்கூடிய விடயமாகும்.  இவர்கள் கிரிமினல் கண்களில் சிக்கியிருந்தால் என்ன நடக்கும் என்று நினைக்கும் போதே, டெல்லி சம்பவம் தான் கண் முன் நிழலாடுகிறது.

இதுகுறித்து பார் ஊழியர் ஒருவர் கூறுகையில், பசங்களுடன் கல்லூரி மாணவிகள் அடிக்கடி இங்கு வருகிறார்கள். பல நேரங்களில் போதையின் உச்சத்திற்கு சென்று அவர்கள் ரகளை செய்வதுமுண்டு.

அவர்களை பத்திரமாக அனுப்பி வைப்பது பெரும்பாடாக இருக்கும். பணத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. நாங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக டிப்ஸ் தருவார்கள் என்றும் இவர்கள் எங்கள் வாடிக்கையாளர் என்றும் தெரிவித்துள்ளார்.

shared via

[Continue reading...]

Saturday, 27 July 2013

16 வயது இளம்பெண் விபச்சாரத்தில்

- 0 comments

16 வயது இளம்பெண்ணை விபசாரத்தில்
தள்ளிய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார்
கைது செய்தனர்.

உத்தரபிரதேசம் மாநிலம், வாரனாசியை சேர்ந்த
16 வயது இளம்பெண் உடல்நலக்
குறைவுக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள
ஆஸ்பத்திரியில்
தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது பிக்கானரில் வசிக்கும் டோலி என்ற
பெண்ணுடன்
நட்பு ஏற்பட்டு அவளது வீட்டுக்கு சென்றார்.

அப்பகுதியை சேர்ந்த விபசார தரகர் ராம்ரத்தன்
என்பவனுக்கு அந்த இளம்பெண்ணை ரூ.20
ஆயிரத்துக்கு பேரம்
பேசி டோலி விற்று விட்டார்.

விலைக்கு வாங்கிய அந்த
பெண்ணை ராம்ரத்தன் அவரது மனைவி மற்றும்
மும்பையை சேர்ந்த இன்னொரு பெண்
ஆகியோர் வற்புறுத்தி விபசாரத்தில்
ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்தனர்.

அவர்களது பிடியில் இருந்து தப்பியோடி வந்த
அந்த பெண் போலீசில் புகார்
அளித்ததை தொடர்ந்து ராம்ரத்தன்,
அவரது மனைவி, மும்பை பெண் ஆகிய 3
பேரை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக இருக்கும்
டோலியை கைது செய்ய தேடுதல்
வேட்டை நடத்தி வருகின்றனர்.

[Continue reading...]

Sunday, 7 July 2013

கல்யாண மன்னன் - 39 வயதில் 11 கல்யாணம் , 25 பெண்களிடம் உல்லாசம்

- 0 comments
ஆயிரம்
பொய்யை சொல்லியாவது ஒரு திருமணம்
செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.
ஆனால்
எத்தனை பொய்யை சொல்லி எத்தனை பெண்களை வேண்டுமானாலும்
திருமணம் செய்ய முடியும்
என்று நிரூபித்து இருக்கிறார் ஒரு கல்யாண
மன்னன். வெங்கட்ராவ் (39). இவர்தான் அந்த
கில்லாடி கல்யாண மன்னன்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம்
கொண்டபி என்ற கிராமம் தான் இவரது சொந்த
ஊர். கூலி வேலை செய்து வந்த பெற்றோர்
பிழைப்பு தேடி நல்கொண்டா பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.
வறுமையின் பிடியில் சிக்கி தவித்த
வெங்கட்ராவ் நண்பர்களுடன் ஊர் சுற்றினார்.
வழிப்பறி, திருட்டு போன்ற செயல்களில்
ஈடுபட்டதால் கையில் தாராளமாக பணம்
புரண்டது. இதனால் வெங்கட்ராவின்
வாழ்க்கை ‘ஸ்டைல்’ மாறியது.
[Continue reading...]

Wednesday, 3 July 2013

மற்ற வாலிபர்களுடன் பேசுவது எனக்கு பிடிக்க வில்லை , பண்ணை வீட்டில் இளம் பெண்ணை கொன்ற காதலன்

- 0 comments
 மற்ற வாலிபர்களுடன் பேசுவது எனக்கு பிடிக்க வில்லை 


கேளம்பாக்கத்தை அடுத்த வெளிச்சை கிராமத்தில் சென்னை தியாகராய நகரை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவருக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது. இங்கு ஏராளமான மரம், செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பண்ணை வீட்டின் காவலுக்காக 15 நாய்கள் அங்கு வளர்க்கப்பட்டு வருகின்றது.

இந்த பண்ணை வீட்டில் ராமையா என்பவர் தங்கி இருந்து தோட்டப் பணிகளையும் கவனித்துக் கொண்டு அருகில் உள்ள நாவலூர் தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை செய்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் போச்சம் பள்ளியை சேர்ந்த இவர், தனக்கு துணையாக மகள் செல்வநாயகியையும் தன்னுடனேயே தங்க வைத்திருந்தார்.
[Continue reading...]

Wednesday, 5 June 2013

லாட்ஜில் பெண் குளிப்பதை ரகசியமாக படம் எடுத்த வாலிபர்கள்

- 0 comments

லாட்ஜில் பெண் குளிப்பதை ரகசியமாக படம் எடுத்த வாலிபர்கள்

பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 5 பேர் ஸ்ரீகாளஹஸ்தியில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர். அவர்கள் குடும்பத்துடன் அங்குள்ள சன்னதி வீதியில் ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.

நேற்று மாலை அவர்களுடன் வந்திருந்த இளம்பெண் லாட்ஜ் அறையில் உள்ள குளியல் அறையில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது 4 வாலிபர்கள் அந்த பெண் குளிப்பதை வெண்டிலேட்டர் வழியாக செல்போனில் படம் பிடித்து கொண்டு இருந்தனர். இதனை எதேச்சையாக பார்த்து விட்ட அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். அவமானத்தில் உறைந்த அந்த பெண் உடனடியாக அதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் அந்த 4 பேரையும் பிடித்து செல்போன்களை பறித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். ஸ்ரீகாளஹஸ்தி நகர போலீசில் புகார் செய்தனர்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமி இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நாகராஜ் (வயது 22), ஹரிபாபு (20), சுப்பிரமணியம் (30) காம்பள்ளி கிராமம், புச்சிநாயுடு கண்டிகை, கோபால் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர். சில நாட்களுக்கு முன்னர் இதே போல் ஒரு சம்பவம் காளஹஸ்தியில் உள்ள மற்றொரு லாட்ஜியில் நடந்துள்ளது.

புனித தலத்துக்கு வரும் பக்தர்கள் தங்கும் தனியார் விடுதியில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

 

[Continue reading...]

Monday, 29 April 2013

நண்பனின் மனைவி - Friend Wife

- 0 comments
நண்பனின் மனைவியை உஷார் பண்ணி எல்லாவற்றையும் ‘முடித்த’ நண்பன்!

தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன் பேட்டையை சேர்ந்தவர் ஜெரால்டு வில்லியம்.
அங்கு உள்ள பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அவரது மனைவி விண்ணரசி (வயது 28).
வரதராஜன் பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார்.
தேவமங்கலத்தை சேர்ந்தவர் மணிகண்டன். அவரது மனைவி பிருந்தா. (29).
இவரும் விண்ணரசி பணிபுரியும் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இதனால் இவர்கள் 2 பேரும் குடும்ப நண்பர்களாக பழகினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெரால்டு வில்லியம், மணிகண்டன் ஆகிய 2 பேரும் சேர்ந்த கூட்டாக மருந்து கடை தொடங்கினர்.
தொழில் விசயமாக மணிகண்டன் அடிக்கடி வில்லியம் ஜெரால்டு வீட்டுக்கு வருவது உண்டு.
அப்போது மணிகண்டனுக்கும், விண்ணரசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் காதல் வயப்பட்டனர்.
அவர்கள் ரகசியமாக சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த விவகாரம் ஜெரால்டு வில்லியமுக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சினை எழுந்தது.
இந்த விவரத்தை விண்ணரசி தனது கள்ளக்காதலன் மணிகண்டனிடம் தெரிவித்தார்.
அவர் உனது கணவரை கொன்று விட்டால் நமக்கு இடையூறு இருக்காது என்றார். இதற்கு விண்ணரசி சம்மதித்தார்.
அதன்படி சம்பவத்தன்று விண்ணரசி தனது கணவர் ஜெரால்டு வில்லியமுக்கு குளிர்பானத்தில் அதிக தூக்க மாத்திரை கலந்து குடிக்க கொடுத்தார். இதனை குடித்த ஜெரால்டு வில்லியம் சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கினார்.
அதன்பின்னர் விண்ணரசியும், மணி கண்டனும் இன்னொரு அறையில் உல்லாசமாக இருந்தனர்.
நள்ளிரவு சமயம் ஜெரால்டு வில்லியமுக்கு தாகம் எடுத்தது. உடனே அவர் தட்டு தடுமாறி எழுந்து சென்றார்.
அப்போது விண்ணரசி மணிகண்டனுடன் உல்லாசம் அனுபவிப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்ததோடு கண்டித்தார்.
இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
ஊர் மக்கள் வருவதை அறிந்த விண்ணரசி திடீர் என வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த மணிகண்டன் அங்கிருந்து ஓடி விட்டனர். உயிருக்கு போராடிய விண்ணரசியை அக்கம் பக்கம் உள்ளவர்கள் தூக்கி கொண்டு ஆண்டிமடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கள்ளக்காதலன் கைது இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குபதிவு செய்து கள்ளக்காதலன் மணிகண்டனை கைது செய்தனர்.
கைதான அவர் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தின் போது காயம் அடைந்த ஜெரால்டு வில்லியம் சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ கல்லூரியில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

[Continue reading...]

Tuesday, 23 April 2013

இணைய தளத்தால் சீரழியும் இளம் பெண்கள் - நியூ கவர் ஸ்டோரி Young Girls

- 0 comments
 இணைய தளத்தால் சீரழியும் இளம் பெ
ண்கள் - நியூ கவர் ஸ்டோரி

இணையதள காதலால் பல இளம் பெண்கள் சீரழிந்து வருகிறார்கள். பலரது சோகக்கதையை அறிந்த பிறகும் இணையதள மோகத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த வரிசையில் சென்னையில் ஒரு கல்லூரி மாணவி சீரழிந்து கதறிக்கொண்டு இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண் செல்வி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). எம்.பி.ஏ. படித்து கொண்டு இருக்கும் அவர் புராஜக்ட் செய்வதற்காக சென்னை வந்துள்ளார்.

தேனாம்பேட்டை பகுதியில் தங்கி இருக்கும் செல்வி அங்குள்ள கம்ப்யூட்டர் மையத்திற்கு அடிக்கடி செல்வார். அப்போது பேஸ்புக் மூலமாக கோகுலகிருஷ்ணன் என்பவரின் நட்பு கிடைத்தது. இவர் அந்த கம்ப்யூட்டர் மையத்தின் உரிமையாளரின் நண்பர் ஆவார்.

பேஸ்புக் மூலமாக புராஜக்ட் தொடர்பாக செல்வியும், கோகுலகிருஷ்ணனும் பல தகவல்களை பரிமாறிக்கொண்டனர். இதனால் கோகுலகிருஷ்ணன் மீது செல்விக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

இந்த நிலையில் ஒருநாள் புராஜக்ட்டுக்கு உதவி செய்வதற்காக செல்வியை, கோகுலகிருஷ்ணன் ஆட்டோவில் வெளியே அழைத்து சென்றார். ஆட்டோ நேராக அம்பத்தூர் சென்றது. அங்கு ஒரு கட்டிடத்தின் அருகே சென்றதும் ஏற்கனவே நின்ற நண்பர்களிடம் செல்வியை அவர் அறிமுகம் செய்தார். பின்னர் அவர்களை அனுப்பி விட்டார்.

செல்வியை மட்டும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அறையில் பூட்டி வைத்து கற்பழித்தார். இதற்கு உடந்தையாக கம்யூட்டர் மைய உரிமையாளர் இருந்தார். அப்போது அவர்கள் செல்வியை ஆபாசமாகவும் படம் எடுத்துள்ளனர். அவர்களின் பிடியில் சிக்கிய செல்வி கதறி உள்ளார்.

உடனே கோகுலகிருஷ்ணன் எதுவும் தெரியாததுபோல் வெளியே சென்று விடு இல்லை என்றால் எனது நண்பர்களுக்கும் உன்னை விருந்தாக்கி விடுவேன் என்று மிரட்டினார். இதனால் செய்வது அறியாமல் திகைத்த செல்வி கண்ணீருடன் வெளியேறினார்.

அதன்பிறகு கோகுலகிருஷ்ணன் ஆபாச செல்போன் படத்தை காட்டியே செல்வியை மிரட்டினார். சீரழிந்த செல்வி அவரிடம் நியாயம் கேட்டார். அப்போது உன்னை திருமணம் செய்கிறேன் என கூறி சமாளித்தார்.

பின்னர் ஒருநாள் செல்வியும், அவரது உறவினர்களும் கோகுலகிருஷ்ணனை தேடி சென்றுள்ளனர். அப்போது ஏற்கனவே ரகசியமாக வேறொரு பெண்ணை கோகுலகிருஷ்ணன் திருமணம் செய்த குட்டு உடைந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி கண்ணீருடன் நடந்த சம்பவத்தை மனுவாக எழுதி இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இணையதளம் மூலம் ஏமாறும் இளம்பெண்களுக்கு செல்வி சீரழிந்த கதையும் ஒரு சாட்சியாக இருக்கட்டும்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger