Wednesday, April 02, 2025

Monday, 21 November 2011

இன்னொரு சர்வதேச விருதை வென்றார் ஏ.ஆர்.ரகுமான்!

- 0 comments
      கிராமி, கோல்டன் கோளப் என உலகின் பல சர்வதேச விருதகளை வென்றார் இசைப்புயல் ரகுமான். தற்போது சர்வதே அளவில் அவரது புகழ் கொடி கட்டும் பறக்கும் நிலையில., அவருக்கு துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கி...
[Continue reading...]

Nayanthara speaks about Sri Ramarajyam

- 0 comments
  Think of the Hindu calendar Gods and you are sure to find Nayanthara's face there. The grace and confidence with which she carried the role of Sita in Sri Ramarajyam is being appreciated by one and all. She not only...
[Continue reading...]

ஒரு மொழிபெயர்ப்��ாளரின் சவால்கள்

- 0 comments
மொழியாக்கத்தில் உள்ள முதலும் பெரியதுமான சவால், ஒரு மொழியிலுள்ள ஒரு படைப்பைத் திருப்திகரமான முறையில் இன்னொரு மொழிக்குக் கொண்டு செல்வது. சுனில் கில்நானியின் Idea of India புத்தகத்தை மொழிபெயர்த்தபிறகு முழுவதுமாக ஒருமுறை படித்துப் பார்த்தேன். முந்தைய நூல்களோடு ஒப்பிடும்போது இதை நன்றாகச் செய்திருப்பதாகவே தோன்றியது என்றாலும், இன்னமும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்னும் தவிப்பும் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.  முழு நேரத்தையும்...
[Continue reading...]

விலை உயர்வு : வரு��்தப்பட்டு பாரம் சுமக்கப்போவது ய��ர்?

- 0 comments
ஆவின் பால் விலை உயர்வும், பேருந்து கட்டண உயர்வும், மின்கட்டண உயர்வு பற்றிய முன்னறிவிப்பும் ஏற்படுத்தாத பேரதிர்ச்சியை, இவற்றையெல்லாம் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் சில தேசாபிமானிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் அபிமானிகளாக மட்டும் இருந்திருந்தால் இவர்களுடைய நியாயவாதத்தைப் புறந்தள்ளியிருக்கலாம். ஆனால், இவர்கள் தங்களை கட்சி சார்பற்றவர்களாகவும், நடுநிலைமையாளர்களாகவும், தேச நலனில் ஆர்வம் உள்ளவர்களாகவும், பொருளாதாரம் அறிந்தவர்களாகவும்,...
[Continue reading...]

சிங்கம்பட்டி கொ��ை வழக்கு

- 0 comments
‘தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்று சொன்ன அந்த துரைய கொன்னுடணும் என்று கடம்பூர் சொன்னான். என்னையும் கட்டாயப்படுத்தி ஒரு துப்பாக்கி எடுத்துக்கச் சொன்னான். நான் சுட்டு குறி தப்பிடுச்சுனா நீ துரைய சுடணும். நாம துரைய சுடறதுக்குள்ள, துரையோட மனைவி முழிச்சுட்டாங்கன்னாஅவங்களையும் சுட்டுக் கொன்னுடணும். நம்மள தடுக்க யாராவது வந்தா அவங்களையும் சுட்டுறனும். இதை நீ செய்ய மறுத்தால் உன்னையும் கொன்னுடுவேன் என்று என்னை கடம்பூர் மிரட்டினான். இவ்வாறு...
[Continue reading...]

Asin, Trisha , Anushka – pay list

- 0 comments
  sin, Trisha and now Anushka Shetty tops ranking in Advertisements and they earn quick bucks in lakhs for the small duration they appear. For a single day's shoot, the maximum that the topmost actress pay ranges from...
[Continue reading...]

சினிமாவில் பின்னணி பாடும் 'சில்மிஷ' அமைச்சர்

- 0 comments
      கேரள நீர் ஆதாரதுறை மந்திரியாக இருப்பவர் பி.ஜே. ஜோசப். இவர் புதிதாக படமாகும் மலையாள படமான ஹவுபாய் என்ற படத்தில் தமிழில் பின்னணி பாடல் ஒன்றை பாடுகிறார்.   இவருடன் இணைந்து பிரபல பின்னணி பாடகியான அனுராதா...
[Continue reading...]

பஞ்ச் டயலாக் பேச மாட்டேன்! நடிகரின் அதிரடி முடிவு!

- 0 comments
      என்னுடைய படத்தில் பஞ்ச் டயலாக் பேச மாட்டேன் என்று ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்த விஜய் ஆண்டனி, நான் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்....
[Continue reading...]

மின் கட்டண உயர்வு எப்போது?

- 0 comments
      தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக இருக்கும் கபிலனின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால், இப்போதைக்கு மின் கட்டண உயர்வை ஆணையம் அறிவிக்காது என்று தெரிகிறது.   பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில்...
[Continue reading...]

100வது சதமடிக்க சச்சினுக்கு மகன் கொடுத்த அட்வைஸ்

- 0 comments
      சதமடிக்கும் போது ஏற்படும் படபடப்பை போக்க, 90 ரன்களை தாண்டிய உடன் அதிரடியாக சிக்ஸர் அடித்து விட வேண்டும் என்று சச்சினின் மகன் அர்ஜூன் அவரிடம் தெரிவித்துள்ளாராம்.   இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்...
[Continue reading...]

மீண்டும் வருகிறார் நயன்தாரா?

- 0 comments
      பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நயன்தாரா, திருமணத்துக்குப்பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பது பற்றி முடிவெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். தமிழில், ஹரி இயக்கிய ஐயா படத்தில் அறிமுகமானவர் நயன்தாரா....
[Continue reading...]

தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார்

- 0 comments
      நடிகர் சிவகுமார் சில ஆண்டுகளாக இலக்கிய சொற்பொழிவு ஆற்றிவருகிறார். இவரி பல சொற்பொழிவுகள் பல சர்ச்சைகளை ஏற்படுதியிருக்கிறது என்கிறது ஒரு இணையதளம். அதை அப்படியே வாசகர்களின் பார்வைக்கு வைத்திருக்கிறோம்....
[Continue reading...]

கூடங்குளத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம் கொடுக்க துடிக்கிறது-வைகோ

- 0 comments
      இலங்கைக்கு கடல் வாயிலாக மின்சாரம் வழங்குவதற்காகத் தான் இந்திய அரசு கூடங்குளம் அணுமின் நிலையத்திட்டத்தில் இந்த அளவு ஈடுபாடு காட்டுகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.   இது குறித்து...
[Continue reading...]

மனைவி குறித்து அவதூறு-நித்தியானந்தா, ரஞ்சிதா மீது இ.ம.க. தலைவர் வழக்கு

- 0 comments
      தனது மனைவி மதம் மாறி விட்டதாகவும, மனைவியைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியாதவர் என்றும் கூறி தன்னையும், தனது மனைவியையும் குறித்து அவதூறாகப் பேசிய சாமியார் நித்தியானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா ஆகியோர் மீது...
[Continue reading...]

"பல நடிகைகளுடன் ஹாட் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு இருக்கேன்" - வாலி

- 0 comments
      81வயதிலும் 16வயது ஹீரோக்களுக்காக பாடல்கள் எழுதிகொண்டிருப்பவர் கவிஞர் வாலி. எம்ஜிஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, விஜய்-அஜீத், சிம்பு-தனுஷ் என்று பல தலைமுறைகளை தமிழ் சினிமாவில் கடந்து வந்த இவருடைய வாழ்க்கையில்...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger