‘தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்று சொன்ன அந்த துரைய கொன்னுடணும் என்று கடம்பூர் சொன்னான். என்னையும் கட்டாயப்படுத்தி ஒரு துப்பாக்கி எடுத்துக்கச் சொன்னான். நான் சுட்டு குறி தப்பிடுச்சுனா நீ துரைய சுடணும். நாம துரைய சுடறதுக்குள்ள, துரையோட மனைவி முழிச்சுட்டாங்கன்னாஅவங்களையும் சுட்டுக் கொன்னுடணும். நம்மள தடுக்க யாராவது வந்தா அவங்களையும் சுட்டுறனும். இதை நீ செய்ய மறுத்தால் உன்னையும் கொன்னுடுவேன் என்று என்னை கடம்பூர் மிரட்டினான். இவ்வாறு என்னிடம் சொல்லி விட்டு, துரை தூங்கிக் கொண்டிருந்த படுக்கை [...]
http://tamil-vaanam.blogspot.com
http://tamil-kurippugal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?