கிராமி, கோல்டன் கோளப் என உலகின் பல சர்வதேச விருதகளை வென்றார் இசைப்புயல் ரகுமான். தற்போது சர்வதே அளவில் அவரது புகழ் கொடி கட்டும் பறக்கும் நிலையில., அவருக்கு துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கி கௌரவம் செய்ய உள்ளது. ஆண்டுத்தோறும் துபாயில் நடைபெற்று வரும் துபாய் சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த ஆண்டு ஏ.ஆர்.ராகுமானுக்கு விருது வழங்கப்படுகின்றன. இதனையடுத்து '8வது துபாய் சர்வதேச திரைப்பட விருதுகள்' துபாயில் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. இதில் இசைப்புயல் ஏ.ஆர்.ராகுமானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?