க – 18 திருப்புமுனையை ஏற்படுத்தும் தேர்தல் இது என்று சொன்னார் அண்ணா. அதற்கேற்ற வகையில் பிரசாரத்தில் புதுமையான யோசனைகளைப் புகுத்தியிருந்தனர் தலைவர்கள். இந்திப் போரில் பூவும் பொட்டும் அழித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு? பசியையும் பஞ்சத்தையும் மூட்டியவருக்கா உங்கள் ஓட்டு? நாணயத்தின் மதிப்பைக் குறைத்தவர்கள் நாட்டை ஆளலாமா? சேலம் இரும்பாலை எங்கே? கல்பாக்கம் திட்டம் எங்கே? என்ற கேள்விகள் பிரசாரத்தைப் பலப்படுத்தின. சுவரொட்டிகளில் எல்லாம் கவனத்தைக் கவரும் வகையில் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. கைத்தறியாளர்களின் சின்னம் உதயசூரியன்; பாட்டாளியின் [...]
http://snipshot.blogspot.com
http://snipshot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?