Friday 25 May 2012

இரண்டு பந்திலும்...சிரிக்க மட்டும்,


தம்பி நான் ,உன்னை போன பந்திலும் பார்த்தேன் 
இந்த பந்திலும் பார்க்கிறேன்...

எனக்கு மாப்பிளை வீட்டாரும்,பெண்வீட்டாரும் சொந்தம்  ;
ஒரு வீட்டில் சாப்பிட்டு மற்ற வீட்டில் சாப்பிடாமல் போனால் 
மனவருத்தம் வரும் அதுக்காத்தான்...

ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்
====================================
உண்மையான உண்ணா விரதம் என்று போட்டு 
உண்ணாவிரத பந்தலில் கம்பி வேலி  போட்டு அடைத்து  இருக்கு...

கட்சி ஆட்க� �் மேலே தலைவருக்கு நம்பிக்கை இல்லையாம்
யாரும் எதுக்கும் வெளியே போகக்கூடாதாம்...
=======================================
http://tamil-shortnews.blogspot.com

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger