Friday, 25 May 2012

உனது இடை...





அன்ன நடையில் 
குடம் தூக்கும் இடை 
புதிய மின்னலாய்...



விடை சொன்ன இடை 
கொடை அல்லவா 
உன் அழகுக்கு...


கொடியிடையில் பூத்து நொடியில் 
வீழ்த்தும்  ஆயுதப் பூப்படை 
உனது   இடை...


http://tamil-shortnews.blogspot.com

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger