இன்றோடு முடிந்தது இசை விழா.
இரண்டு நாட்களாகத் 'தானே ' புயலினால் கச்சேரிக்குப் போக இயலவில்லை.
இன்று சுதா ரகுநாதன், டி.எம்.கிருஷ்ணா-இரு கச்சேரிகள்
இசை விழாவில் கேட்டவை
23-பிரியா சகோதரிகளின் கச்சேரி -குறுந்தகடு
24.ரஞ்சனி&காயத்ரி-சங்கீத சரவெடி
25.நித்யஸ்ரீ— உரத்த தாலாட்டு.
27.சஞ்சய் சுப்பிரமணியம்- மன நிறைவு.
31. சுதா ரகுநாதன்- மாருதம்(மலய)
காண்டீனில் உண்டவை
ரவா பொங்கல்,அவியல்—நல்ல கூட்டணி.
ஆப்பம்,காலிஃப்ளவர் குருமா—ம்ம்ம்ம்…
எலுமிச்சை சேவை சட்னி-திருப்தி
டையமண்ட் மசாலா கார தோசை—ஓகே.
டபுள் டெக்கர் தோசை—பெயரோடு சரி
வெஜ்.வெண்பொங்கல் பாசுமதி—சுவை
ஆந்திரப் பெசரட்டு,அல்லம் பச்சடி—ஏவ்!
கச்சேரி எங்காவது எப்போதாவது கேட்டுக் கொள்ளலாம்!ஆனால் ஞானாம்பிகா காண்டீனுக்காக ஓராண்டு காத்திருக்க வேண்டும்!
இனி நான் ஃப்ரீ! ஆண்டும் பிறக்கிறது!
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்!
http://famousstills.blogspot.com
http://tamil-video.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?