ஆக ஒரு வழியா முல்லைப்பெரியார் மனுவை தள்ளுபடி செய்து விட்டது கோர்ட், சந்தோஷமாக இருந்தாலும், மலையாளிகளை நம்பமுடியாது, நம்பவும் கூடாது என்பதற்கு எத்தனையோ அனுபவங்கள் நமக்கு உண்டு.
கேரளாவில் பை எலக்சன் நடக்கயிருப்பதால், திட்டம்போட்டு அணையை உடைக்க முயற்சி செய்யலாம், அதற்க்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்..
பிரச்சினை தீர்ந்ததும் எல்லாவற்றையும் மறந்துவிடுவது தமிழனின் நாசமாப்போன சுபாவம், அதை மாற்றி தீர்வு முழுமையாக கிடைக்கும் வரை போராடுவோம், அரசியல் தலைவர்களை கூடுமானவரை தவிர்த்து போராடுவோம்.
முல்லைப்பெரியார் பிரச்சினையை இம்புட்டு நீளத்துக்கு இழுத்து நாறடிச்சது அரசியல்வாதிகள் என்பதை கண்டிப்பாக மனதில் வைத்துகொள்வோம், நடிகர்களை நம்பவே நம்பவேண்டாம் ஏன்னா அவர்கள் கூத்தாடிகள் என்பதை நினைவில் கொள்வோம் அவர்களுக்கு தேவை பணமும் புகழும் மட்டுமே...!!!
பார்த்தீர்கள் அல்லவா, இவ்வளவு பிரச்சினை நடந்தும் தமிழனின் உழைப்பை, காசை சாப்பிடும் ஒரு நடிகன் கூட வாயே திறக்கவில்லை, இதுலே தெரிகிறதல்லவா அவர்கள் மக்களுக்காக எதுவும் செய்ய தயாரில்லை, அவர்களுக்கு மக்களின் பணம் போதும்...!!!
இனி திமுக, அதிமுக கட்சிக்கு மாற்று அணி கண்டிப்பாக வரப்போவதில்லை, இவர்களே மாறி மாறி ஆட்சி செய்வார்கள், செய்ததையே திரும்பவும் செய்வார்கள், எனவே மக்கள் புரட்சி ஒன்று வரும் என நம்புவோம் அதற்க்கு சாட்சிதான் முல்லைப்பெரியாருக்கு ஆதரவாக எந்த தலைவனும் இல்லாமல் நடந்த நடக்கும் போராட்டம்...
இதையே உதாரணமாக கொண்டு புரட்சி செய்து ஆட்சியையே கலைக்க வைக்கலாம் என்பது கண்கூடாக நிதர்சனமாக தெரிகிறது, முல்லைப்பெரியாருக்காக பாராளுமன்றத்தில் முழங்கும் வைகோ'வை வீட்டில் உக்கார வைத்துவிட்டு, பாராளுமன்றத்தில் வாயே திறக்காத ஒரு வெங்காயத்தை, ஜந்துவை அங்கே ஜெயிக்க வச்சி அனுப்பியிருக்கோம் என்பதை நினைவில் கொள்வோம்.
ஒரே நாளில் தக்காளி நூறு, நூற்றி ஐம்பது ரூவாயாக உயர்ந்ததும் மலையாளிகள் பயந்து உள்ளுக்குள்ளே குலைநடுங்கினது கண்ணால் பார்த்தோமே, "கேரளாக்காரன் ஆனால் அதிரி புதிரி தமிழன்" நண்பன் வருண் சொன்னார் எந்த காய்கறியாக இருந்தாலும் விலை எண்பது ரூபாய்க்கு மேலே ஆகிவிட்டது, சரக்கும் வரவில்லை என்று சொன்னார்.
பொய் சொல் நீதிக்கு முன் நிற்கமுடியாது என்பதும் கண்முன் நிரூபிக்கப்பட்டுள்ளது, கேரளா'காரன் எம்புட்டோ கோயபல்ஸ் வேலை செய்தும் நீதி வென்றே விட்டது, இப்போது உலகின் முன் மூக்குடைபட்டு நிற்கிறார்கள்.
மலையாளி, தமிழ் பெண்களை மானபங்கம் செய்துவிட்டான், அதனால் நானும் செய்வேன் என புறப்பட்டு விடாதீர்கள், தமிழனின் வீரம் அன்பு காதல் என்பது நம் ரத்தத்தில் ஊரினது, போரென்றாலும் அதில் ஒரு நேர்மை இருக்கவேண்டும், இல்லாவிட்டால் மனுஷன் என்பதற்கும் மலையாளிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்...
அதிகபட்சம் கேரளாவுக்கு வேலைக்கு போவதையோ, அங்கேயே செட்டில் ஆவதையே குறைந்த பட்சம் தவிர்க்க பார்ப்போம், மலையாளிகள் நம்பர் ஒன் பயந்தான்கொள்ளிகள் என்பது நாம் அறிந்த விஷயமே...
மத்தியில் இருக்கும் அரசு நடத்துவது நல்லாட்சி அல்ல, இத்தாலியின் தர்பார் இங்கே நடக்கிறது, அவர்கள் மனதில் இருந்த காந்தி செத்து பலகாலமாகி போச்சு,ரோம் எரியும்போது, மக்கள் அழியும்போது பிடில் வாசித்தவன் ஆட்சி நடக்கிறது இங்கே....இவர்களிடம் இனி நமக்கு நியாயம் கிடைக்கப்போவதில்லை என்பதே உண்மை...!!
காங்கிரசை வேரோடும் வேரடி மண்ணோடும் புடுங்கி எறியாதவரை நமக்கு விமோஷனமில்லை, சொனியாபூந்திக்கு அடுத்ததாக வரப்போகிறவள், கொலாம்பியக்காரி [[அடுத்த காங்கிரஸ் தலைவி]] அதாவது ராகுல் பூந்தியை மணம் முடிக்கப்போகும் பெண், ஏன் இந்தியாவை ஆள ஒரு இந்தியாக்காரனும் இல்லையா...???
நம்மை நாமே காத்துக்கொள்வோம், வாழ்ந்து காட்டுவோம், இருப்பாய் தமிழா நெருப்பாய், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா, கடமை கண்ணியம் கட்டுப்பாடு என சொல்றவனுகளை நம்பாதீர்கள் இவர்கள் பேச்சில் மயங்காதீர்கள், நாம் நாமாகவே இருப்போம், நாம் தமிழர்கள் என்பதை சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை.
மலையாள எழுத்தாளர்கள், மற்றும் உண்மை நிலை அறிந்த மலையாளிகளையும் பேசவிடாமல் அச்சுறுத்தி வைத்திருக்கிறார்கள் மலையாளிகள் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், மலையாளிகளை நம்பவே நம்பாதீர்கள்.
பிரபாகரன் இறந்தார் என்ற செய்தியை சந்தோஷமாக "புலித்தலவன் [[தலைவன்]] கொல்லப்பட்டு" கொல்லப்பட்டு'ன்னு மூன்று நாளாக செய்தி சொல்லிக்கொண்டிருந்த மலையாள டிவி சானல்கள், ஸோ இவனுகளுக்கு தமிழன் நல்லாயிருப்பது பிடிக்கவே பிடிக்காது, உதாரணம் மத்திய அரசில் அதிகாரிகளாக இருந்த, இருக்கும் மலையாளிகள், எம் கே நாராயணனும், சில மேனன்'களும் அதுக்கு நல்ல உதாரணம்.
எனவே தமிழர்களே நாம் ஒருமையாக இருந்து நம்மை நம் தேசத்தை காப்போம், ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று சொல்லியதும் நாம்தானே, நம் உரிமைகளை ஒருபோதும் விட்டு கொடுக்கவேண்டாம்.
கடவுளின் தேசம் என்று அவர்களால் சொல்லப்படும் போற்றப்படும் கேரளம் இன்றைக்கு, "சாத்தானின் தேசமாக" கேவலப்பட்டு நாறி, மூக்குடைபட்டு மானங்கெட்டு நிற்கிறது "ஷகீலாவின் தேசம்" ஜெயஹிந்த்.
மேலே படத்தில் இருப்பவன்தான் "டேம் 999" படம் எடுத்து கேரளா மக்களை பீதி பேதி ஆக்கியவன் பெயர் சொக்கன் ராய், ச்சே ச்சீ சோகன் ராய் கேரளா அரசியல்வியாதிகள் துணையுடன், இவன் முகத்தை நன்றாக நியாபகம் வைத்து கொள்ளுங்கள், இனி இவன் எங்காவது அகப்பட்டால், பவாருக்கு கிடைத்தது போல் கொடுத்து விடாதீர்கள் ஹி ஹி, நானும்தான்...!!!
http://galattasms.blogspot.com
http://oruwebsite-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?