எத்தனையோ விதமான சாகசன நிகழ்ச்சிகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்படி ஒரு நிகழ்வை பார்த்ததுண்டா… உடலினை இறப்பர் போல் வளைந்து இச் சிறுமி புரியும் சாசகம் அரங்கம் முழுவதும் புல்லரிக்க வைக்கின்றது.
அமெரிக்க தொலைக்காட்சியினால் நடாத்தப்படும் 'America's Got Talent' எனும் நிகழ்ச்சியில் ஒரு சிறுமி தனது திறமையை காட்டி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
11 வயது நிரம்பிய விக்டோரியா எனும் சிறுமியே இச் சாதனை மேற்கொண்டுள்ளார். சீனாவில் பிறந்த இச் சிறுமி தனது 6வது மாதத்தில் அமெரிக்க பெற்றோரின் தத்துப் பிள்ளையாக அமெரிக்காவிற்கு வந்துள்ளார்.
தனது தாயின் வழிகாட்டலில் தனது திறமையை வளர்த்துக் கொண்ட விக்டோரியாக இன்று உலகமறிந்த சாதனை சிறுமியாக திகழ்கின்றாள்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?