ஆங்கிலேயர்கள் இந்தியத் துணை கண்டத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த அதே சமயத்தில் பல சுதந்தர ராஜாக்களும் ராஜ்ஜியம் செய்து வந்தனர். சுதந்தரத்துக்கு முன்பாக சுமார் 554 சமஸ்தானங்கள் இந்தியத் துணை கண்டத்தில் இருந்தன. இந்தியா சுதந்தரம் அடைந்த பிறகு அவை இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. பாவ்லா கொலை வழக்கு இந்தியா சுதந்தரம் அடைவதற்கு முன்னர் நடந்தது. வழக்குக்குக் காரணமாக இருந்தவர் இந்தூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்து வந்த ஹோல்கர் மகாராஜா – மூன்றாவது துக்கோஜி ராவ் ஹோல்கர். இவரது [...]
http://blackinspire.blogspot.com
http://veryhotstills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?