Tuesday, 27 March 2012

ஒரு வயது மகனை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த கொடூர தாய்



அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் நேகாபடேல்(30). அமெரிக்கா வாழ் இந்தியரான இவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவருக்கு இஷான் என்ற ஒரு வயது மகன் இருந்தான்.
கடந்த பிப்ரவரி 16-ந் திகதி இவர் தனது மகன் இஷா னை வீட்டில் இருந்த குளியலறை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்தார். பின்னர் அவனது உடலை 13 மணி நேரம் காரில் வைத்தப்படி சுற்றி திரிந்தார். அவனது பிணத்தை யாருக்கும் தெரியாமல் வீசி எரிய முயன்ற போது அவரை பொலிசார் கைது செய்தனர்.





இதுகுறித்து விசாரணையில் நேகாபடேல் கூறுகையில், இஷானை பெற்ற பிறகு நான் உடல்ரீதியாக மிகவும் அவதிப்பட்டேன். இதனால் அவன் மீது � ��னக்கு வெறுப்பு ஏற்பட்டதன் காரணமாக இவனை கொன்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags - A mother killed her own son

http://video-news-tamil.blogspot.com

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger