பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்த 6 மனிதர்களுக்கு அஞ்சலிகள். பரமக்குடியில் தலித்துகள் (பள்ளர்கள்?) 6 பேர் காட்டுமிராண்டித்தனமாக போலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது அரசு முன்னின்று நடத்தும் வன்முறை என்கிறார்கள். அரசு தரப்பில் செயல்பட்ட காவல்துறையினர் அத்தனை பேருமே தேவர்களா எனத் தெரியவில்லை. காமராஜர் காலத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கொலை வழக்கு சமயத்தில், தேவர்கள் கை ஓங்கியிருந்த பகுதிகளில் உள்ள அனைத்து காவல்துறையினரும் தலித்துகளாகவே நியமிக்கப்பட்டார்கள் என்ற ஒரு பேச்சு உண்டு. உண்மையா எனத் தெரியவில்லை. [...]
http://tamilhot.blogspot.com
http://tamilhot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?