Monday, 2 April 2012

உலக அதிசயங்கள் 7 ஐ யும் இலவசமாக சுற்றி பார்க்க!

 
 
 
உலகின் புதிய 7 அதிசயங்கள் போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் நடந்த விழாவில் கடந்த 7-7-2007 ல் அறிவிக்கப்பட்டன .
 
உலக அதிசயம் ஒன்றை பாட்ப்பதற்கே கொடுத்து வைத்திருக்கவேண்டும்.இவ்வேளையில் சாமானிய மக்களும் உலகின் பல்வேறு பகுதிகளை நேரில் பார்த்த அதே களிப்புடன் பார்வையிட இணையத்தில் வசதிகள் உள்ளன .
 
இங்கே நான் பகிர்ந்துள்ள தளம் வாயிலாக உலகின் புதிய 7 அதிசயங்களையும் 36ஂ கோணத்தில் பார்வையிடலாம் .கிட்டத்தட்ட அதிசய உலகத்திற்கு நேரில் சென்று பார்த்த திருப்தி ஏற்படுகிறது.
 
நீங்களும் உலக அதிசயங்களை இலவசமாகக் காண இங்கே சுட்டுங்கள்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger