19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆண்கள் பெண்வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்த நிலை மாறி பெண்கள் மேடையேறி நடிக்க வந்தனர். பி. ஜானகி அம்மாள், பி. இரத்தினாம்பாள், வேதவல்லித் தாயார், விஜயலட்சுமி கண்ணாமணி, பி. இராஜத்தம்மாள் போன்றோர் வரிசையில் செல்வி. பாலாமணி அம்மாள் குறிப்பிடத்தக்கவர். அந்தக் காலக்கட்டத்தில் புகழ்வாய்ந்து இருந்த மொத்த நாடக சபைகள் அறுபத்து ஒன்பது. அவற்றில் ஆறுசபைகளைப் பெண்களே ஏற்று நடத்தி வந்தனர். அவற்றுள் ஒன்று செல்வி. பாலாமணி அம்மாளும் அவருடைய சகோதரி ராஜாம்பாளும் இணைந்து நடத்திய [...]
http://blackinspire.blogspot.com
http://blackinspire.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?