நேற்று, 17.01.2012 அன்று ஒரு செய்தியை தினமலர் வெளியிட்டுள்ளது. “அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாட்டு பணம் வந்தது அம்பலம்“ என்கிறது அந்தச் செய்தி. ஃபேஸ்புக்கில் இந்த செய்தி நண்பர்களால் பகிரப்பட்டிருப்பதை கண்டபோது வழக்கமான அவதூறு என்று கடந்துபோக முடியவில்லை. இந்திய அரசின் சார்பில் இந்தப் போராட்டத்தை கவனித்துவரும் அமைச்சர் நாராயணசாமி இந்த நாளிதழுக்கு (மட்டும்?) அளித்த பேட்டியில் போராட்ட ஒருங்கிணைப்பளர்களில் ஒருவரான புஷ்பராயன் என்பவர் ஈடுபட்டுள்ள ஒரு சமூகத் தொண்டாற்றும் நிறுவனத்திற்கு ஆதரவளிக்கும் இன்னொரு சமூகத் தொண்டு நிறுவனம் வெளிநாட்டிலிருந்து இதுவரை 54ஆயிரம் கோடி பெற்றிருக்கிறது என்று [...]
http://blackinspire.blogspot.com
http://blackinspire.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?