பழ. நெடுமாறன் எழுதிய ஆயிரம் பக்கங்களுக்கு மேல் நீளும் பிரபாகரன் : தமிழர் எழுச்சியின் வடிவம் என்னும் நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் வெளியிடப்படவுள்ளது. புத்தகக் கண்காட்சி கடை எண் 156, 157 தமிழ் மண் பதிப்பகத்தில் முன்பணம் செலுத்தலாம். நூல் விலை, 800. சலுகை விலை 600. பிரபாகரனுடனான 30 ஆண்டு கால நட்புறவை விரிவாக விவரித்து இந்நூலை நெடுமாறன் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. ‘தமிழீழத்துக்கு 4 முறை நேரில் சென்று விரிவாகப் பயணம் செய்து சேகரித்து அபூர்வத் [...]
http://blackinspire.blogspot.com
http://blackinspire.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?