தென் தமிழகத்தைப் பாதிக்கும் முக்கியமான விஷயங்களில் ஒன்று சாதிக் கலவரங்கள். பெரும்பாலும் அவை தேவர் சமூகத்துக்கும் ப(ம)ள்ளர் சமூகத்துக்கும் இடையில்தான் நடக்கின்றன என்று சொல்லிவிடலாம். தேநீர் விடுதிகளில் இரட்டைக் குவளை என்பதில் ஆரம்பித்து பஞ்சாயத்தில் தலைவராக யார் நிற்பது என்பதுவரை சாதியின்பிடி வலுவாக இருக்கிறது. ஒருவகையில் முன்பைவிட இந்தப் பிரச்னை அதிகமாகியிருப்பதுபோலவே தெரிகிறது. இந்தப் பிரச்னையை இப்போது நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் பார்ப்பது ஒருபோதும் சரியான தீர்வுக்கு இட்டுச் செல்லாது. தென் தமிழகத்தின் சமூக அமைப்பை ஒருவர் [...]
http://kathaludan.blogspot.com
http://cmk-mobilesms.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?