Saturday, 18 October 2014

வந்தவாசி அருகே வேன் கவிழ்ந்து 8 பேர் படுகாயம் van accident 8 people injured

வந்தவாசி, அக்.18

வந்தவாசி அருகே இன்று காலை வடவணக்கம்பாடி, படப்பை தனியார் தொழிற் சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வேன் சென்றது. வீரம்பாக்கம் கால்நடை ஆஸ்பத்திரி அருகில் வந்த போது நிலை தடுமாறி வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து வந்தவாசி வடக்கு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பிரதாப்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger