‘ஒரு தடவை ஒரு முடிவை எடுத்திட்டா அப்புறம் அதிலிருந்து அவ்வளவு எளிதில் மாற மாட்டார்!’ என்ற பெயருக்குச் சொந்தக்காரர் முதல்வர் ஜெ. கடந்த ஆட்சிக்காலத்தில் பல விஷயங்களில் இதற்கு உதாரணைத்தை பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போதோ பல சந்தர்ப்பங்களில் ஒரே நாளிலேயே தனது முந்தைய முடிவினை அப்படியே தலைகீழாக மாற்றிக் கொண்டுவிடுகிறார். நல்லது. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் உடும்புப்பிடியாக இருப்பது சரியில்லை. தாம் எடுத்த முடிவில் தவறு என்று வரும் போது உடனடியாக அதனைத் திருத்தி மாற்றிக் கொள்வது வரவேற்கத்தக்க அம்சம். எப்படியோ, பிடிவாதக்காரர் [...]
http://mobilesexpicture.blogspot.com
http://mobilesexpicture.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?