காஷ்மீர் யாருக்குச் சொந்தம்? இந்தியாவுக்கா… பாகிஸ்தானுக்கா… அல்லது அது தனி நாடாக இருக்கவேண்டுமா? இன்றும் அணையாமல் பற்றி எரிந்து கொண்டிருக்கும் இந்தப் பிரச்னையின் தொடக்கப்புள்ளியைப்பற்றி ‘எ மிஷன் இன் காஷ்மீர்’ என்ற நூலை ஆண்ட்ரூ வொயிட்ஹெட் எழுதியிருக்கிறார். பி.பி.சி.யின் செய்தித் தொடர்பாளரான அவர் வெகு எச்சரிக்கையாக பி.பி.சி.க்கும் இந்தப் புத்தகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முன்கூட்டியே சொல்லிவிட்டுத்தான் ஆரம்பிக்கிறார். ஒருவகையில் இந்தப் புத்தகம் எழுதும் வாய்ப்பு அவருக்கு மிகவும் எதேச்சையாகவே கிடைத்திருக்கிறது. சுய ஆர்வத்தின் பேரிலேயே [...]
http://mobilesexpicture.blogspot.com
http://mobilesexpicture.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?