தியாக தீபம் லெப்ரினன்ட் கேணல் திலீபனின் 24 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மற்றும் கேணல் சங்கரின் 10 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரான்சு பாரிஸ் நகரில் எக்கோல் மில்தயர் பகுதியில் நாளை 26.09.2011 திங்கட்கிழமை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளன.
நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை கவனயீர்ப்பு உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது.
மாலை 4 மணிக்கு எழுச்சி நிகழ்வும் வரலாற்று ஆய்வாளர் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களின் சிறப்புரையும் இடம்பெறும்.
இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அனைவருக்கும் அழைப்புவிடுக்கின்றது.
http://naamnanbargal.blogspot.com
http://naamnanbargal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?