இன்று நடைபெற்று முடிந்த தேர்தல்களில் பிரதான உள்ளூராட்சி சபைகள் பலவற்றை தன் வசப்படுத்தியது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி. 23 சபைகளுக்காக நடைபெற்ற தேர்தலில் இதுவரை மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை, அநுராதபுரம், குருணாகல், நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, மாத்தறை, கம்பஹா ஆகியவை ஆளும் தரப்பினர் வசம் வந்துள்ளன. கல்முனை மாநகர சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
இன்று நடைபெற்று முடிந்த தேர்தல்களில் பிரதான உள்ளூராட்சி சபைகள் பலவற்றை தன் வசப்படுத்தியது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி. 23 சபைகளுக்காக நடைபெற்ற தேர்தலில் இதுவரை மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை, அநுராதபுரம், குருணாகல், நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, மாத்தறை, கம்பஹா ஆகியவை ஆளும் தரப்பினர் வசம் வந்துள்ளன. கல்முனை மாநகர சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டைகள் என வர்ணிக்கப்பட்ட மாநகர சபைகள் சிலவும் ஆளும் தரப்பினர் வசம் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எந்தவொரு சபையையும் ஐக்கிய தேசியக் கட்சியால் இத் தேர்தலில் கைப்பற்ற முடியவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்துப் @பாட்டியிட்ட இரத்தினபுரி மாநகர சபையில் தோல்வியைத் தழுவியுள்ளது.
கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 101,920 வாக்குகளையும் 24 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.ம.சு.கூ 16 ஆசனங்களையும், ஜனநாயக மக்கள் முன்னணி 6 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் மக்கள் ஐக்கிய முன்னணி 2 ஆசனங்களையும் இரண்டாம் இலக்க சுயேட்சை குழு 1 ஆசனத்தையும் மக்கள் விடுதலை முன்னணி 1 ஆசனத்தையும் இரண்டாம் இலக்க சுயேட்சை குழு ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 101,920 வாக்குகள், 24 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 77,089 வாக்குகள், 16 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி – 26,229 வாக்குகள், 6 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 9,979 வாக்குகள், 2 ஆசனங்கள்
மக்கள் ஐக்கிய முன்னணி – 7830 வாக்குகள், 2 ஆசனங்கள்
இரண்டாம் இலக்க சுயேட்சை குழு – 4,085 வாக்குகள், 1 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி – 3,162 வாக்குகள், 1 ஆசனம்
இரண்டாம் இலக்க சுயேட்சை குழு – 2,962 வாக்குகள், 1 ஆசனம்
தெஹிவளை-கல்கிசை மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 39,812 வாக்குகளையும் 16 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 11 ஆசனங்களையும் ஜனநாயக மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும் மக்கள் விடுதலை முன்னணி ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 39,812 வாக்குகள், 16 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 31,082 வாக்குகள், 11 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி – 2,168 வாக்குகள், 1 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) – 1,568 வாக்குகள், 1 ஆசனம்;
மொரட்டுவ மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 45,286 வாக்குகளையும் 18 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 9 ஆசனங்களையும் முதலாம் இலக்க சுயேட்சை குழு ஓர் ஆசனத்தையும் மக்கள் விடுதலை முன்னணி ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 45,286 வாக்குகள், 18 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 25,224 வாக்குகள், 9 ஆசனங்கள்
முதலாம் இலக்க சுயேட்சை குழு – 3,478 வாக்குகள், 1 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி – 1,585 வாக்குகள், 1 ஆசனம்
ஜெயவர்த்தனபுர கோட்டே மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 26,723 வாக்குகளையும் 13 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 5 ஆசனங்களையும், மூன்றாம் இலக்க சுயேட்சைகுழு ஓர் ஆசனத்தையும் லங்கா சமசமாஜக் கட்சி ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 26,723 வாக்குகள், 13 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 10,830 வாக்குகள், 3 ஆசனங்கள்
மூன்றாம் இலக்க சுயேட்சைகுழு – 2178 வாக்குகள், 1 ஆசனம்
லங்கா சமசமாஜக் கட்சி – 1291 வாக்குகள், 1 ஆசனம்
கொழும்பு, கொலன்னாவ நகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11,303 வாக்குகளையும் 6 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 4 ஆசனங்களையும், ஜனநாயக மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 11,303 வாக்குகள், 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 10,667 வாக்குகள், 4 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி – 938 வாக்குகள், 1 ஆசனம்
கொழும்பு, கொட்டிகாவத்தை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 37,998 வாக்குகளையும் 16 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 37,998 வாக்குகள், 16 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 12,239 வாக்குகள், 5 ஆசனங்கள்
அம்பாரை, கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 22,356 வாக்குகளையும் 11 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களையும், ஐ.ம.சு.கூ 3 ஆசனங்களையும் ஐ.தே.க ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 22,356 வாக்குகள், 11 ஆசனங்கள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ) – 9,911 வாக்குகள், 4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 8524 வாக்குகள், 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 2,805 வாக்குகள், 1 ஆசனம்
கம்பஹா, நீர்கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 37,232 வாக்குகளையும் 16 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 9 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 37,232 வாக்குகள், 16 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 24,712 வாக்குகள், 9 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,588 வாக்குகள், 1 ஆசனம்
கம்பஹா மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 22,679 வாக்குகளையும் 14 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 3 ஆசனங்களையும், மூன்றாம் இலக்க சுயேட்சைக்குழு ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 22,679 வாக்குகள், 14 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 6,478 வாக்குகள், 3 ஆசனங்கள்
மூன்றாம் இலக்க சுயேட்சைக்குழு – 835 வாக்குகள், 1 ஆசனம்
இரத்தினபுரி மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 15,626 வாக்குகளையும் 15 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 4 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 15,626 வாக்குகள், 15 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 6,820 வாக்குகள், 4 ஆசனங்கள்
மாத்தளை மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11,407 வாக்குகளையும் 9 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 3 ஆசனங்களையும், ஐந்தாம் இலக்க சுயேட்சைக்குழு ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 11,407 வாக்குகள், 9 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 4,751 வாக்குகள், 3 ஆசனங்கள்
ஐந்தாம் இலக்க சுயேட்சைக்குழு – 552 வாக்குகள், 1 ஆசனம்
கண்டி குண்டகசாலை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 34,488 வாக்குகளையும் 14 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 6 ஆசனங்களையும், முதலாம் இலக்க சுயேட்சைக்குழு ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 34,488 வாக்குகள், 14 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 16,934 வாக்குகள், 6 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 2,128 வாக்குகள், 1 ஆசனம்
பதுளை மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 13,337 வாக்குகளையும் 10 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 13,337 வாக்குகள், 10 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 6,982 வாக்குகள், 5 ஆசனங்கள்
8,ஹம்பந்தோட்டை சூரியவெவ பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14,279 வாக்குகளையும் 4 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 14,279 வாக்குகள், 4 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 5,388 வாக்குகள், 1 ஆசனங்கள்
கண்டி மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 23,189 வாக்குகளையும் 13 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 10 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 23,189 வாக்குகள், 13 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 20,087 வாக்குகள், 10 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1248 வாக்குகள், 1 ஆசனம்
நுவரெலியா மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 6,275 வாக்குகளையும் 6 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 3 ஆசனங்களையும் ஜனநாயக மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 6,275 வாக்குகள், 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 5,781 வாக்குகள், 3 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி – 1237 வாக்குகள், 1 ஆசனம்
காலி மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 23,539 வாக்குகளையும் 11 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 7 ஆசனங்களையும் ஜே.வி.பி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 23,539 வாக்குகள், 11 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 16,137 வாக்குகள், 7 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) 1,085 வாக்குகள், 1 ஆசனம்
ஹம்பந்தோட்டை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11,836 வாக்குகளையும் 6 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 11,836 வாக்குகள், 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 3,788 வாக்குகள், 1 ஆசனங்கள்
அநுராதபுரம் நாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14,849 வாக்குகளையும் 10 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 14,849 வாக்குகள், 10 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 5,028 வாக்குகள், 3 ஆசனங்கள்
ஹம்பந்தோட்டை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11,836 வாக்குகளையும் 6 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 11,836 வாக்குகள், 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 3,788 வாக்குகள், 1 ஆசனங்கள்
அநுராதபுரம் நாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14,849 வாக்குகளையும் 10 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 14,849 வாக்குகள், 10 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 5,028 வாக்குகள், 3 ஆசனங்கள்
குருநாகல் நாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20,681 வாக்குகளையும் 8 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 4 கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 20,681 வாக்குகள், 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 4,838 வாக்குகள், 4 ஆசனங்கள்
மாத்தறை நாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20,681 வாக்குகளையும் 9 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 5 ஆசனங்களையும் ஜே.வி.பி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) – 20,681 வாக்குகள், 9 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) – 12,619 வாக்குகள், 5 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) 1,449 வாக்குகள், 1 ஆசனம்
21 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை ஆளும் கட்சி கைப்பற்றியுள்ளது
23 உள்ளுராட்சி மன்றங்களுக்காக நடைபெற்ற தேர்தலில் 21 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை அரசாங்கம் கைப்பற்றியுள்ளது.
58 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் தடவையாக கண்டி மாநகரசபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
இரத்தினபுரி, பதுளை, ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே போன்ற முக்கிய மாநகரசபைகளின் ஆட்சியையும் ஆளும் கட்சி கைப்பற்றியுள்ளது.
எனினும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு மாநகரசபையின் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது.
இதேவேளை, கல்முனை மாநகரசபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?