
ராஜபக்சேவின் கைகூலிகள் நம் பாராளுமன்றத்திலேயே இருக்கிறார்கள். இன்று நடைபெறவேண்டிய இலங்கை இனப்படுகொலை நிகழ்ச்சியை நேற்றே காங்கிரஸ் தமிழக எம் பி என்.எஸ்.வி. சித்தன் , மீரா குமாரை சந்தித்து மாற்றம் செய்து விட்டார். அதனால் இலங்கை தமிழர்கள் மீள் குடியேற்றம் என்ற தலைப்பாக மாற்றம் செய்யப்பட்டு விட்டது. தமிழனின் இனப்படுகொலை முற்றிலும் மறைக்கப்பட்டது. இந்திய நாட்டில் இனி காங்கிரஸ் இருக்கும் வரை தமிழனுக்கு நீதி கிடைக்காது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?