அத்தியாயம் 38 1848 அவர்களுக்கு மறக்கமுடியாத ஒர் ஆண்டாக அமைந்தது. மார்க்ஸ் பாரிஸிலும் எங்கெல்ஸ் சுவிட்ஸர்லாந்திலும் அடைக்கலம் புகுந்தனர். புரட்சியின் தோல்வியில் இருந்து அவர்கள் சில பாடங்கள் படித்துக்கொண்டனர். மார்க்ஸால் பாரிஸில் தொடர்ந்து தங்கியிருக்கமுடியவில்லை. எனவே நண்பர்களின் ஆலோசனையின் பேரில் அவர் லண்டன் வந்து சேர்ந்தார். எங்கெல்ஸையும் அங்கேயே வந்துவிடும்படி கடிதம் எழுதினார். 'பிரஷ்ய அதிகாரிகள் உன்னை விடமாட்டார்கள். இங்கே வந்துவிடு. லண்டனில் நாம் செய்வதற்கு நிறைய இருக்கிறது.' மார்க்ஸுடன் இருப்பதுதான் எங்கெல்ஸின் விருப்பமும் என்றாலும் லண்டன் [...]
http://sirappupaarvai.blogspot.com/
http://sirappupaarvai.blogspot.com/
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?