சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக தமிழக அரசு காத்திருக்கிறது. தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை அரசு அமல்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் கோர்ட் தீர்ப்பு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகாவது பசங்களுக்கு பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பிப்பார்களா என்று பார்க்க வேண்டும். இத்தனை நாட்கள் விளையாட்டு கற்றுக் கொடுத்ததற்கு ஒலிம்பிக்கிற்கு பழக்கப்படுத்தியிருந்தாலாவது நாலைந்து தங்கப் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பிருந்திருக்கும்! *** கடந்த ஆட்சியைக் கவிழ்த்ததில் [...]
http://sirappupaarvai.blogspot.com/
http://sirappupaarvai.blogspot.com/
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?