எனக்கு வந்த எஸ் எம் எஸ்...
, சீக்கியர்களின் முடிக்காக [[தர்பன் அணியும் உரிமை கேட்டு]] பிரான்ஸ் அரசிடம் பேசிய மன்மோகன் சிங்[[டி]], தமிழக மீனவர்களின் உயிருக்காக சிங்கள ராஜபக்ஷேவிடம் பேச மறந்து விட்டது ஏன்...??
சீக்கியர்களின் முடியை விட மதிப்பற்றதா தமிழனின் உயிர்....??? உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் போய் சேரட்டும் இது --------சீமான்----------
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து...
கள்ளக்காதல் ஜோடிஸ் இன் இந்தியா......
நம்பர் மூன்றாவதாக அவார்ட் வாங்குவது பிரபுதேவா & நயன்தாரா, பரிசு தொகை மூன்று லட்சம்........!!!!
நம்பர் இரண்டாவதாக அவார்ட் வாங்குவது........ நித்தியானந்தா & ரஞ்சிதா, பரிசு தொகை பத்து லட்சம்....!!!
நம்பர் ஒன் அவார்ட் வாங்குபர்கள் பெயரை [[எஸ் எம் எஸ்'சில் இருக்கு பெயர்]] நான் சொன்னால் மும்பைக்கு ஆட்டோ இல்லை, லாரி இல்லை, பிளேனே வந்துரும் உருட்டு கட்டையோட..........!!
ஒரு சின்ன "கிளு" தாரேன்......சிறை.......!!! அப்புறம் உங்க யூகம் ஹி ஹி......
டிஸ்கி : மறுபடியும் சொல்றேன் இது எனக்கு செல்போனில் வந்த எஸ் எம் எஸ்......
http://kannottam.blogspot.com/
http://kannottam.blogspot.com/
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?