அத்தியாயம் 14 “நான் ஆப்பிளின் பொறுப்பில் இருந்தால் என்ன செய்வேன்? இதை எப்படி செய்வேன்? அதை அப்படி செய்வேன்?" என ஸ்டீவ் ஜாப்ஸ் நினைக்காத நாளில்லை. ஸ்டீவ் ஜாப்ஸ், கனவு காண்பவர் அல்ல. கனவுகளை வாழ்பவர் என்று அறிந்திருந்தவர்கள் அனைவருக்கும் அவரின் இந்த மைண்ட் வாய்ஸ் மிக நன்றாக கேட்டது. கேட்ட அனைவரும் கேட்ட கேள்வி, ஸ்பெஷல் அட்வஸைராக ஆப்பிளுக்கு வந்திருக்கும் ஜாப்ஸ் ஆப்பிளுக்காக என்ன செய்வார் என்பது அல்ல. ஆப்பிளை ஆள என்ன செய்யப் போகிறார் [...]
http://sirappupaarvai.blogspot.com/
http://sirappupaarvai.blogspot.com/
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?