- முன்பெல்லாம் இரவில் கண்விழித்து ப்ளாக் எழுதி கொண்டிருந்த நான் இப்போதெல்லாம் கண்விழித்து ட்வீட் எழுதுகிறேன்.
- ஆண்கள் அதிகம் இருக்கும் லிப்டில் ஏற மாட்டாள் ஒரு உண்மையான பெண்ணியவாதி. #ஆணாதிக்க எதிர்ப்பு
- இக்காலத்தில் பிறந்திருந்தால் வால்மீகி கூகுள் பிளாகையும், திருவள்ளுவர் ட்விட்டரையும் பயன்படுத்தியிருக்கலாம்.
- தமிழ் ஆர்வலர்கள் யாராவது, திருவள்ளுவர் என்ற பெயரில் அக்கௌன்ட் ஆரம்பித்து 1330 குறளையும் ட்வீட்டாய் மாற்றலாமே!
- சிரிப்பே வராமல் சிரிப்பதை விட, அழுகையே வராமல் அழுவது தான் மிக கஷ்டம்.
- பூ மொட்டுக்கள் விழிக்கும் நேரத்திலும், கொட்ட கொட்ட முழித்து ட்வீட்டிலக்கியம் எழுதி கொண்டிருக்கிறேன்.
- ராஜாவுக்கும் கனிமொழிக்கும் திகார் பழகிபோனதால்,நமக்கும் அவர்களைப்பற்றிய செய்திகள் பழகிவிட்டது.இம்ம் அனுப்புங்கள் அடுத்த ஆளை தி.மு.கவிலிருந்து.
- தன் பெயருக்கு முன்னே தன் மனைவியின் பெயரை போட்ட ஆண்கள், பேஸ்புக்கில் அதிகம் மதிக்கப் படுகிறார்கள்.
- இனி பெண்ணின் சிறிய இடையை, ட்விட்டர் இடை என்றும் கவிஞர்கள் வர்ணிக்கலாம்.
- தமிழக சிறைகளில் இன்னும் களி உணவாய் கொடுக்கப் படுகிறதா? சாரு சென்றால் விடை தெரியலாம்.
- புத்தகம் எழுதினால் மட்டும் பிரபலம் ஆக முடியாது. அதை படிக்க சொல்லி அனுப்பி வைத்தால் மட்டுமே பிரபலம் ஆக முடியும்.
- Rahulji was an eligible bachelor. Now he is an eligible prime minister.
- "ஸ்வீட் எடு! கொண்டாடு!" அமிதாப் பச்சன் # ஐஸ்வர்யாராய் கர்ப்பம்
- அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுடன் சேர்த்து, இனி சிறை கைதிகளுக்கும் நிறைய சலுகைகள் இடம் பெறலாம். #முற்போக்கு சிந்தனை.
- Petrol and Diesel hikes saves more money for the public. Walk and Talk, Walk and Talk, Walk and Talk........ WHAT an IDEA Manmohanji!
- "ராகுல் காந்தி பிரதமரானால்" என்ற தலைப்பில் காமெடி கலக்காமல் சீரியஸாக ஒரு சிறந்த கட்டுரை எழுதுக.
- தங்களைப் போல தன் பிள்ளையும் கஷ்டப் படுவான் என தெரிந்தே நம் பெற்றோர்கள் செய்ய சொல்லும் தவறான காரியம் தான், கல்யாணம்.
- தமிழக மீனவர்களையும் தமிழக அரசியல்வாதிகளையும் பிடித்து சிறை வைப்பதில் இலங்கையும் இந்தியாவும் தமிழர்களுக்கு எதிரான போக்கையே கடைபிடிக்கின்றன - கலைஞர்.
- This weekend my newly married friend invited me for a COSTLY Lunch. I have to travel to Bangalore from Chennai
- It doesn't a matter, How badly India is playing. Bcoz, West Indies will always do worse than that.
http://twitter.com/kathirnk
http://tollywwod.blogspot.com/
http://tollywwod.blogspot.com/
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?