க – 15 கட்சி தொடங்கி பன்னிரண்டு ஆண்டுகள் முடிவதற்குள் பிளவைச் சந்தித்த திமுக, அந்தச் சுவடு மறைவதற்குள் பொதுத்தேர்தலைச் சந்திக்கத் தயாரானது. கடந்தமுறை குளித்தலையில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருணாநிதிக்கு இம்முறை அண்ணா ஒதுக்கிய தொகுதி தஞ்சாவூர். கருணாநிதியின் சொந்த மாவட்டம் என்பது மட்டும் காரணமல்ல; அங்கு நடந்த ஒரு போராட்டத்தில் கருணாநிதியின் பங்களிப்பு. தஞ்சாவூரில் இருக்கும் எஸ்.எம்.டி. பேருந்து நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் குதித்தனர். மறியல் செய்ய முயன்ற தொழிலாளர்களை [...]
http://sirappupaarvai.blogspot.com/
http://sirappupaarvai.blogspot.com/
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?