இடிந்தகரைக்குப் போயிருந்தேன். நான் செல்வதற்கு முந்தைய நாள் கூடங்குளத்துக்கு அருகிலிருக்கும் செட்டிகுளம் என்கிற ஊரில் மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்ட ஒரு பெரும் போராட்டம் நடந்து முடிந்திருந்தது. இதில் பலதரப்பினரும், பல அறிவியல் வல்லுனர்களும் கலந்துகொண்டனர். இதனால் அன்று இடிந்தகரை போராட்டப்பந்தலில் கூட்டம் குறைவாகவே இருந்தது. அறுபது, எழுபது பெண்களும் சுமார் முப்பது ஆண்களும் இருந்தனர். சீமான் முன்பு ஆற்றியிருந்த உரை ஒன்றின் ஒலிநாடா ஒலித்துக்கொண்டிருந்தது. அரங்கைச் சுற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் அணு சக்திக்கு எதிரான பிரசார அறிவிப்புகள் [...]
http://tamil-vaanam.blogspot.com
http://sex-dress.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?