அணு அபாயங்கள் ஃபுகுஷிமா – டாய்ச்சி நிகழ்வுகளை நாம் அணு உலை விபத்துக்களின் வரலாற்றுச் சட்டகத்துள் வைத்து ஆராயவேண்டும். பெருமளவில் பொருட்சேதமும், அன்றாட வாழ்க்கைக்குப் பாதிப்பும் இருந்தாலும் விபத்தின்போதோ அதற்குப் பிறகான மீட்பு நடவடிக்கைகளின்போதோ நேரடியான உயிரிழப்புகள் எதுவும் இல்லை. கெட்டதிலும் ஓர் ஆறுதலான விஷயம், 1986 செர்னோபில் விபத்துடன் ஒப்பிடும்போது இந்த விபத்து கையாளப்பட்ட விதம், இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அணு உலை அவசரநிலைகளின் போதான மேலாண்மையில் நாம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்பதைக் காட்டியது. [...]
http://tamil-vaanam.blogspot.com
http://sex-dress.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?